மேடிசன் ஸ்குவேர் கார்டென் (ஆங்கிலம்: Madison Square Garden), தமிழ் மொழிபெயர்ப்பு மேடிசன் சதுக்கத் தோட்டம், அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்தின் நியூயார்க் நகரத்தில் அமைந்த விளையாட்டு மைதானமும், நாடகசாலையும் ஆகும். இந்த மைதானத்தில் என். பி. ஏ.-ன் நியூ யோர்க் நிக்ஸ் அணி, என். எச். எல்.-ன் நியூ யோர்க் ரேஞ்சர்ஸ், மற்றும் வேறு சில விளையாட்டு அணிகள் விளையாடுகின்றன. இம்மைதானம் "உலகில் மிகவும் புகழ்பெற்ற மைதானம்" (World's Most Famous Arena) என்ற சிறப்புப்பெயரால் அழைக்கப்படுகிறது.
Madison Square Garden மேடிசன் ஸ்குவேர் கார்டென் மேடிசன் சதுக்கத் தோட்டம்
|
"எம்.எஸ்.ஜி.", "த கார்டென்"
|
இன்றிய மேடிசன் சதுக்கத் தோட்டம்
|
இடம்
|
4 பென்சில்வேனியா பிளாசா மன்ஹாட்டன், நியூயார்க் நகரம், NY 10121
|
திறவு
|
முன்னாள் இடங்கள்: 1879, 1890, 1925 இன்றிய இடம்: பெப்ரவரி 14 1968
|
உரிமையாளர்
|
கேபிள்விஷன் (மேடிசன் ஸ்குவேர் கார்டென், எல்.பி. வழி)
|
ஆளுனர்
|
கேபிள்விஷன்
|
கட்டிட விலை
|
$123 மில்லியன்
|
கட்டிடக்கலைஞர்
|
சார்ல்ஸ் லக்மன் துணைவர்கள், எலெர்பி பெக்கெட்
|
குத்தகை அணி(கள்)
|
நியூ யோர்க் ரேஞ்சர்ஸ் (என். எச். எல்.) (1926-இன்று) நியூ யோர்க் நிக்ஸ் (என். பி. ஏ.) (1946-இன்று) நியூ யோர்க் லிபர்ட்டி (டபிள்யூ. என். பி. ஏ.) (1997-இன்று) நியூ யோர்க் டைட்டன்ஸ் (என். எல். எல்.) (2007-இன்று) நியூ யோர்க் நைட்ஸ் (ஏ. எஃப். எல்.) (1988) நியூ யோர்க் சிட்டிஹாக்ஸ் (ஏ. எஃப். எல்.) (1997-1998) நியூ யோர்க் அமெரிக்கன்ஸ் (என். எச். எல்.) (1925-1942) என்.சி.ஏ.ஏ. 1ம் பிரிவு கூடைப்பந்துப் போட்டிகள் (1943-1948,1950) பிக் ஈஸ்ட் கூட்டம் கூடைப்பந்துப் போட்டிகள் (1983-இன்று)
|
அமரக்கூடிய பேர்
|
கூடைப்பந்தாட்டம்: 19,763 பனி ஹாக்கி: 18,200 கச்சேரி: 20,000 நாடகசாலை: 5,600
|