சடையர்கோயில்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்
சடையர்கோயில் (Sadayarkovil) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊர் தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஊர் தஞ்சாவூர்-மன்னார்குடி நெடுஞ்சாலை வழியாக நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
சடையர்கோயில் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 614001 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தஞ்சாவூரிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 340 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.[1]