சண்டை-குண்டுவீச்சு வானூர்தி

சண்டை-குண்டுவீச்சு வானூர்தி (fighter-bomber) என்பது ஒரு சண்டை வானூர்தி ஆகும். இது இலகுரக குண்டுவீச்சு வானூர்தியாக அல்லது தாக்குதல் வானூர்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது குண்டுவீச்சு வானூர்தி மற்றும் தாக்குதல் வானூர்திகளிலிருந்து வேறுபடுகிறது.[1] தாக்குதல் வானூர்தி வேறு பாத்திரங்களையும் உள்வாங்கியதாகவும், அதேசமயம் குண்டுவீச்சு மற்றும் தாக்குதல் வானூர்திகளின் குண்டுவீச்சு மற்றும் தாக்குதல் செயற்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டன.

எட்டு 12.7 மிமீ இயந்திரத்துப்பாக்கிகள் பொருதத்ப்பட்ட 2,500 lb (1,100 kg) நிறையுடைய குண்டு கொண்டு செல்லக்கூடிய சண்டை-குண்டுவீச்சு வானூர்தி.

தற்போது பயன்படுத்தப்பட்டாலும், வான்வழிப் போரில் ஏவூர்திகள் மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சண்டை-குண்டுவீச்சு வானூர்தி எனும் பதம் குறைவான முக்கியத்துவம் பெறுகிறது. நவீன விமானங்கள் இதேபோன்ற கடமைகளைக் செய்யும் பன்முகச் சண்டை வானூர்தி அல்லது தாக்குதற் சண்டை வானூர்திகள் என்று அழைக்கப்படுகின்றன.

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு