சண்முகநாத பட்டணம்

சண்முகநாத பட்டணம் (Shanmuganatha Pattanam) என்பது தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இந்த கிராமம் 175 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறது. இங்கு மேல்நிலைப்பள்ளி, அஞ்சல் அலுவலகம், போக்குவரத்து வசதி (பேருந்து), நீர் வசதி, முதலியன உள்ளன.[1]

சண்முகநாத பட்டணம்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சிவகங்கை
மொழிகள்
 • அதிகாரபூவம்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல்
630411
தொலைபேசி04561
அருகிலுள்ள நகரங்கள்தேவகோட்டை, காரைக்குடி
பாலினம்60:40 /
கல்வி90%
மக்களவைத் தொகுதிகிவகங்கை

பள்ளிகள்

தொகு
  • நல்லக்கருப்பன் செட்டியார் தொடக்கப் பள்ளி
  • வி.என்.டி. டி. அரசு மேல்நிலைப் பள்ளி
  • இராமசாமி தொடக்கப் பள்ளி

அரசு அலுவலகங்ள்

தொகு
  • தபால் அலுவலகம்

கோயில்கள்

தொகு
  • சித்தி விநாயகர் கோயில்
  • கருமாரியம்மன் கோயில்
  • மூனிஸ்வரர் கோயில்
  • தம்புருடைய ஐயனார் கோயில்
  • நாகநாதர் கோயில்
  • மதுரை வீரன் கோயில்

மேற்கோள்கள்

தொகு
  1. "Shanmuganatha Pattanam - Alchetron, The Free Social Encyclopedia". Alchetron.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-09-18. பார்க்கப்பட்ட நாள் 2024-09-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்முகநாத_பட்டணம்&oldid=4091788" இலிருந்து மீள்விக்கப்பட்டது