சண்முகப்ரியா (திரைப்படம்)

கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சண்முகப்ரியா 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயந்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சண்முகப்ரியா
இயக்கம்கே. கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புகே. கிருஷ்ணமூர்த்தி
ஸ்ரீ சித்ரா மகால்
இசைஜெயா
விஜயா
நடிப்புமுத்துராமன்
ஜெயந்தி
வெளியீடு14/04, 1973
நீளம்3966 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு