சதாத் அபுல் மசூத்
சதாத் அபுல் மசூத் (Sadat Abul Masud) ஓர் இந்திய நீதிபதி. இவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முன்னாள் நீதிபதியாக இருந்தார். [1] 1972 ஆம் ஆண்டில் இந்திய அரசு அமைத்த இந்திய 6 வது நிதி ஆணையத்தின் நான்கு உறுப்பினர்களில் ஒருவராவார். இவர், காசு பிரம்மநந்த ரெட்டியின் தலைமையில் மத்திய-மாநில நிதி ஒதுக்கீட்டில் ஆலோசனை வழங்கியுள்ளார். [2] [3]
சதாத் அபுல் மசூத் | |
---|---|
பிறப்பு | மேற்கு வங்கம், இந்தியா |
பணி | நீதிபதி |
விருதுகள் | பத்ம பூஷன் Friends of Liberation War Honour |
2012ஆம் ஆண்டு மார்ச்சில் பங்களாதேஷ் 1971 ஆம் ஆண்டு வங்களாதேச விடுதலைப் போரில் அவர்களுக்கு உதவிய நாட்டின் நண்பர்களை கவுரவிக்க முடிவு செய்தபோது, அப்போது அவர்களுக்கு உதவியவர்களில் சதாத்வும் ஒருவர். அப்போது இவருக்கும் விருது வழங்கபட்டது. [4] 1985 ஆம் ஆண்டில், இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் இந்திய அரசால் வழங்கப்பட்டது. [5]
குறிப்புகள்
தொகு- ↑ "List of Recipients of Friends of Liberation War Honour on 27 March 2012" (PDF). HCI Dhaka. 2016. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
- ↑ Committees and Commissions in India: 1947-1973. Concept Publishing Company.
- ↑ "Finance Commission of India" (PDF). Government of India. 2016. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
- ↑ "Foreign friends get honours for war role today". The Daily Star. 27 March 2012. பார்க்கப்பட்ட நாள் 2 May 2016.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
{{cite web}}
: Unknown parameter|https://www.webcitation.org/6U68ulwpb?url=
ignored (help)