சதாரா வட்டம்

சதாரா வருவாய் வட்டம், இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின், சாத்தாரா மாவட்டத்தில் அமைந்த 7 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைமையிடம் சதாரா நகரத்தில் உள்ளது. இவ்வட்டத்தில் கிருஷ்ணா ஆறு பாய்கிறது.

சதாரா வட்டம்
சதாரா வட்டம் is located in மகாராட்டிரம்
சதாரா வட்டம்
சதாரா வட்டம்
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் சதாரா வருவாய் வட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 17°41′17″N 74°00′22″E / 17.688°N 74.006°E / 17.688; 74.006
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சதாரா
பெயர்ச்சூட்டுஏழு மலைக்கோட்டைகளால் சூழ்ந்தது.
அரசு
 • நிர்வாகம்வட்டாட்சியர்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்5,02,049
மொழிகள்
 • அலுவல்மராத்திய மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
415001, 415002, 415003, 415004, 415005, 415006
தொலைபேசி குறியீடு02162
வாகனப் பதிவுMH-11

நிர்வாகம்

தொகு

சதாரா வருவாய் வட்டம் சதாரா நகராட்சி, கரஞ்சே தார்ட் சதாரா, கோடோலி, கேத் காடோலி [[[கணக்கெடுப்பில் உள்ள ஊர்]]கள் மற்றும் 205 கிராமங்கள் கொண்டுள்ளது.[2]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

சதாரா வருவாய் வட்டத்தின் மொத்த மக்கள் தொகை 5,02,049 ஆகும். சராசரி எழுத்தறிவு 79.7%. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 976 பெண்கள் வீதம் உள்ளனர்.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதாரா_வட்டம்&oldid=4087195" இலிருந்து மீள்விக்கப்பட்டது