சதிபாதா விமான தளம்
சதிபாதா விமான தளம் (Satibhata Airstrip) என்றும் பதம்பூர் விமான தளம் என்றும் அழைக்கப்படும் விமான நிலையம் இந்தியாவின் ஒடிசாவின் மேற்கு பகுதியில் உள்ள பத்மபூர் நகரத்தின் மையத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த விமானநிலையத்திற்கு அருகிலுள்ள விமான நிலையம் சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரின் சுவாமி விவேகானந்த விமான நிலையம் (137 கி.மீ) ஆகும்.[1] இந்த விமான நிலையம் ஒடிசாவின் பர்கஃட் மாவட்டத்தில் உள்ள பத்மபூர் நகரத்திற்குச் சேவை செய்கிறது.
சதிபாதா விமான தளம் Satibhata Airstrip பாதாம்பூர் விமான தளம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
உரிமையாளர் | ஒடிசா அரசு | ||||||||||
சேவை புரிவது | பர்கஃட் மாவட்டம் | ||||||||||
அமைவிடம் | பாதாம்பூர், ஒடிசா, இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 705 ft / 215 m | ||||||||||
ஆள்கூறுகள் | 21°02′23.97″N 83°02′19.48″E / 21.0399917°N 83.0387444°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Padampur Airport - Odisha, India" (PDF). Archived from the original (PDF) on 2018-04-29. பார்க்கப்பட்ட நாள் 2021-06-08.