சதீஷ் ஜார்கிஹோலி

இந்திய அரசியல்வாதி

சதீஷ் ஜார்கிஹோலி (Satish Jarkiholi) (பிறப்பு: 1 சூன் 1962), கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசின் பொதுப்பணிப் பணித்துறை அமைச்சரும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியும் ஆவார்.இவர் 2024 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பெல்காம் மாவட்டத்திலுள்ள யமகணமரடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து பழங்குடியின தனித் தொகுதி) யிலிருந்து கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[6]

சதீஷ் ஜார்கிஹோலி
Satish L. Jarkiholi
அமைச்சர், கர்நாடக அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
20 மே2023
துறைபொதுப்பணித் துறை
பதவியில்
22 டிசம்பர் 2018 – 23 சூலை 2019
ஆளுநர்வாஜுபாய் வாலா
  • வனத்துறை
  • சுற்றுச்சூழல் துறை
பதவியில்
2013–2016
துறைஆயத்தீர்வை
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2008[1]
முன்னையவர்புதிய பணியிடம்[2]
தொகுதியமகணமரடி சட்டமன்றத் தொகுதி [3]
செயல் தலைவர்
கர்நாடக பிரதேச காங்கிரஸ் குழு
பதவியில் உள்ளார்
பதவியில்
11 மார்ச் 2020
ஜவுளித் துறை அமைச்சர்[4]
பதவியில்
2004–2005
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்[5]
பதவியில்
1998–2008
தொகுதிகர்நாடக சட்ட மேலவை உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூன் 1962 (1962-06-01) (அகவை 62)
கோகக், பெல்காம் மாவட்டம், மைசூர் இராச்சியம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (2006 முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
சுயேச்சை அரசியல்வாதி (2005-2006) மதச்சார்பற்ற ஜனதா தளம் (1999 - 2005) ஜனதா தளம் (1999 வரை)
துணைவர்சகுந்தலா
பிள்ளைகள்2
வாழிடம்(s)கோகக், பெல்காம் மாவட்டம், கர்நாடகம்
தொழில்விவசாயம், வணிகம்

முன்னர் இவர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்த போது. முதலமைச்சர் எச். டி. குமாரசாமி அமைச்சரவையில் வனம் & சுற்றுச்சூழல் துறையின் துணை அமைச்சராக பணியாற்றியவர்.. சித்தராமையா முதலாவது அமைச்சரவையில் இவர் சிறு தொழில்கள் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருந்தவர். இவர் பட்டியல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதீஷ்_ஜார்கிஹோலி&oldid=4096832" இலிருந்து மீள்விக்கப்பட்டது