சத்தீஸ்கரின் நாட்டுப்புறக் கதைகளின் பட்டியல்
சத்தீஸ்கரின் மாநிலத்தில் சொல்லப்படும் நாட்டுப்புறக் கதைகளின் பட்டியல்
சத்தீஸ்கர் இந்திய ஒன்றியத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மாநிலமாகும். மிகவும் தொன்மையான பாரம்பரியங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் நிறைந்த வரலாறு மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தில் 70% க்கும் அதிகமான மக்கள் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்களே. இம்மாநிலம் அதன் கலாச்சார பாரம்பரியத்திற்காக அறியப்படுகிறது.
நாட்டுப்புறக் கதைகளின் பட்டியல்
தொகுகிழே குறிப்பிடப்பட்டவைகள் சத்தீஸ்கரின் நாட்டுப்புறக் கதைகளின் பட்டியல் [1] ஆகும்
- மோஹனா டி கோரி கயினா
- தோலா மாரு [2] [3]
- நரி மற்றும் மகாதேவ்
- சதா பிரிஜ் சாரங்கா [4]
- பிகாயாக விக்ரமாதித்யா
- மன்வா-பட்வாவுடன் விக்ரமாதித்யா
- சத்வாண்டின்
- தாக் மற்றும் பிக்
- காளிதாஸ் மற்றும் வித்யாமதி [5]
- பால்னின்
- கிர்மித்
- பெல்வா கைனா
- பைத்னா பைத்னீன்
- விக்ரமாதித்யா அமிர்தத்தைக் கொண்டுவருகிறார்
- ஜீக் ஜீக்
- ஒரு குடும்பத்தையும் ஒரு தம்பதியையும் பார்க்க வந்த இரண்டு சாதுக்கள்
- லால் புஜக்கட் [6]
- போஜ ராஜா
- ராஜா நளன் மற்றும் ராணி மாதா தமயந்தி
- லோரிக் சந்தா [7]
- தஸ்மத் கயினா
- வயதான பெண் மற்றும் இறால்
மேற்கோள்கள்
தொகு- ↑ Twente, Theophil H. Folk Tales of Chhattisgarh India. North Tonawanda, NY: The Bodoni Press, 1938.
- ↑ "Epic traditions in the contemporary world: the poetics of community By Margaret H. Beissinger, Susanne Lindgren Wofford"
- ↑ Wadley, Susan Snow. Raja Nal and the Goddess: the north Indian epic Dhola in performance. Indiana University Press, 2004. p. 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780253217240.
- ↑ "Folk tales of Bihar by Pranab Chandra Roy Choudhury (Saranga and Sada Brij -Chapter 3)"
- ↑ "Chhattisgarh General Knowledge (Page 43)"
- ↑ "Screen World Publication's 75 glorious years of Indian cinema: Complete filmography of all films (silent & Hindi) produced between 1913-1988 (Page 78)"
- ↑ "Chanda Loric play snap"
வெளி இணைப்புகள்
தொகு- சத்தீஸ்கர் நாட்டுப்புறக் கதைகள் அஹிமான் கைனா பரணிடப்பட்டது 2018-09-03 at the வந்தவழி இயந்திரம்