சத்னா வானூர்தி விமான நிலையம்
இந்தியாவின் உள்நாட்டு வானூர்தி நிலையம்
சத்னா வானூர்தி விமான நிலையம் (Satna Airport)(ஐஏடிஏ: TNI, ஐசிஏஓ: VIST) என்பது உள்நாட்டு விமான நிலையமாகும். இது இந்தியாவின் மத்தியப்பிரதேசம் சாத்னாவின் உள்ளது. இந்த உள்நாட்டு முனையம் தில்லி, மும்பை, சென்னை மற்றும் பல முக்கிய நகரங்களுக்குப் பயணிகளுக்கு நேரடி விமானச் சேவையை வழங்குவதில் ஈடுபட்டுள்ளது. இந்த முனையம் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் ஓடுபாதை பரிமாணம் 3500 அடி x 100 அடி ஆகும்.[1]
சத்னா வானூர்தி நிலையம் Satna Airport | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||
அமைவிடம் | சத்னா, மத்தியப்பிரதேசம் | ||||||||||
உயரம் AMSL | 1,060 ft / 323 m | ||||||||||
ஆள்கூறுகள் | 24°33′26″N 080°51′48″E / 24.55722°N 80.86333°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு