இந்திய விமான நிலையங்கள் வரிசைப் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தினால், இந்தியாவின் மொத்த பயணிகள் போக்குவரத்து மூலம் பரபரப்பான விமானநிலையங்களின் தரவரிசை வெளியிடப்பட்ட தகவல்கள் உள்ளன. கீழே உள்ள அட்டவணைகள் அதன் தரவரிசை வருமாறு:

பரபரப்பான இந்திய வானூர்தி நிலையங்கள் (2015-16).

ஏப்ரல் 2019 - மார்ச் 2020

தொகு

ஏப்ரல் 2019 - மார்ச் 2020 வரை பயணிகள் போக்குவரத்தில் இந்திய முதல் 50 வானூர்தி நிலையங்களின் பட்டியல்

பயணிகள் போக்குவரத்து 2019-20
எண் பெயர் நகரம் மாநிலம்/UT IATA code பயணிகள் FY 2019-20 பயணிகள் FY 2018-19 % மாற்றம் வரிசை மாற்றம்
1 இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் தில்லி தில்லி DEL 67,301,016 69,233,864 2.8  
2 சத்ரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் மும்பை மகாராட்டிரம் BOM 45,873,329 48,815,063 6.0  
3 கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் பெங்களூரு கருநாடகம் BLR 32,361,666 33,307,702 2.8  
4 சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் சென்னை தமிழ்நாடு MAA 22,266,722 22,543,822 1.2  
5 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் கொல்கத்தா மேற்கு வங்காளம் CCU 22,015,391 21,877,350  0.6  
6 இராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஐதராபாத்து தெலுங்கானா HYD 21,651,878 21,403,972  1.2  
7 சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம் அகமதாபாத் குசராத் AMD 11,432,996 11,172,468  2.3  
8 கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் கொச்சி கேரளா COK 9,624,334 10,201,089 4.9  
9 கோவா சர்வதேச விமான நிலையம் டபோலிம் கோவா GOI 8,356,240 8,467,326 1.3  1
10 புனே சர்வதேச விமான நிலையம் புனே மகாராட்டிரம் PNQ 8,085,607 9,070,917 10.9 1
11 லோக்பிரியா கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையம் குவகாத்தி அசாம் GAU 5,457,449 5,745,628 5.0  
12 சவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் லக்னோ உத்திரப்பிரதேசம் LKO 5,433,757 5,532,819 1.8  
13 செய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் செய்ப்பூர் ராஜஸ்தான் JAI 5,031,561 5,471,223 8.0  
14 செயப் பிரகாஷ் நாராயண் பன்னாட்டு வானூர்தி நிலையம் பாட்னா பீகார் PAT 4,525,765 4,061,990  11.4  2
15 திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் திருவனந்தபுரம் கேரளா TRV 3,919,193 4,434,459 11.6 1
16 பிஜு பட்நாயக் பன்னாட்டு வானூர்தி நிலையம் புவனேசுவரம் ஒடிசா BBI 3,672,246 4,158,731 11.7 1
17 கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் கோழிக்கோடு கேரளா CCJ 3,229,910 3,360,847 3.9  
18 பாக்டோக்ரா விமான நிலையம் சிலிகுரி மேற்கு வங்காளம் IXB 3,216,640 2,898,784  11  2
19 டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம் நாக்பூர் மகாராட்டிரம் NAG 3,061,548 2,801,910  9.3  3
20 லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம் வாரணாசி உத்திரப்பிரதேசம் VNS 3,010,702 2,785,015  8.1  3
21 தேவி அகில்யாபாய் ஓல்கர் வானூர்தி நிலையம் இந்தூர் மத்தியப் பிரதேசம் IDR 2,918,971 3,158,938 7.6 3
22 கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் கோயம்புத்தூர் தமிழ்நாடு CJB 2,842,835 3,000,882 5.3 3
23 சிறீநகர் வானூர்தி நிலையம் சிறிநகர் ஜம்மு காஷ்மீர் SXR 2,820,924 2,737,560  3.0  1
24 விசாகப்பட்டினம் விமான நிலையம் விசாகப்பட்டினம் ஆந்திரப் பிரதேசம் VTZ 2,681,283 2,853,390 6.0 3
25 பிர்சா முண்டா சர்வதேச விமான நிலையம் ராஞ்சி சார்க்கண்டு IXR 2,485,293 2,254,108  10.3  1
26 ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜி பன்னாட்டு விமான நிலையம் அமிருதசரசு பஞ்சாப் ATQ 2,457,615 2,523,794 2.6 1
27 சண்டிகர் பன்னாட்டு வானூர்தி நிலையம் சண்டிகர் சண்டிகர் IXC 2,445,202 2,097,698  16.6  1
28 சுவாமி விவேகானந்தா விமானநிலையம் ராய்ப்பூர் சத்தீஸ்கர் RPR 2,119,417 2,028,548  4.5  1
29 மங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம் மங்களூர் கருநாடகம் IXE 1,876,294 2,240,664 16.3 2
30 வீர் சாவர்க்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம் போர்ட் பிளேர் அந்தமான் நிக்கோபார் தீவுகள் IXZ 1,658,661 1,711,881 3.1  
31 திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு TRZ 1,612,492 1,578,831  2.1  
32 கண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் கண்ணூர் கேரளா CNN 1,583,600 224,302  606 ?
33 சூரத்து பன்னாட்டு வானூர்தி நிலையம் சூரத்து குசராத்து STV 1,515,557 1,238,724  22.3  5
34 அகர்த்தலா விமான நிலையம் அகர்த்தலா திரிபுரா IXA 1,506,435 1,441,089  4.5 1
35 ஜம்மு வானூர்தி நிலையம் ஜம்மு ஜம்மு காஷ்மீர் IXJ 1,455,433 1,334,313  9.1  
36 மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் மதுரை தமிழ்நாடு IXM 1,422,337 1,520,016 6.4 4
37 ராஜா போஜ் வானூர்தி நிலையம் போபால் மத்திய பிரதேசம் BHO 1,331,322 810,307  64.3  6
38 தேராதூன் வானூர்தி நிலையம் தேராதூன் உத்தராகண்டம் DED 1,325,931 1,240,173  6.9 1
39 இம்பால் பன்னாட்டு வானூர்தி நிலையம் இம்பால் மணிப்பூர் IMF 1,285,860 1,277,163  0.7 3
40 மகாராணா பிரதாப் வானூர்தி நிலையம் உதயப்பூர் ராஜஸ்தான் UDR 1,249,617 1,392,210 10.2 6
41 விசயவாடா வானூர்தி நிலையம் விசயவாடா ஆந்திரப் பிரதேசம் VGA 1,130,583 1,192,000 4.6 2
42 வடோதரா வானூர்தி நிலையம் வடோதரா குசராத்து BDQ 1,104,061 1,155,716 4.5 2
43 திருப்பதி விமான நிலையம் திருப்பதி ஆந்திரப் பிரதேசம் TIR 834,984 834,652   2
44 குசோக் பகூலா ரிம்போச்செ வானூர்தி நிலையம் லே லடாக் IXL 763,042 821,689 7.1 2
45 கோரக்பூர் வானூர்தி நிலையம் கோரக்பூர் உத்தரப் பிரதேசம் GOP 665,703 257,147  158.9
46 சீரடி வானூர்தி நிலையம்]] சீரடி மகாராட்டிரம் SAG 568,968 229,040  148.4
47 ஜோத்பூர் விமான நிலையம் ஜோத்பூர் ராஜஸ்தான் JDH 568,716 506,826  12.2 2
48 திப்ருகர் விமான நிலையம் திப்ருகர் அசாம் DIB 531,993 367,929  44.6  1
49 ஹூப்ளி விமான நிலையம் ஹூப்ளி கருநாடகம் HBX 475,218 460,462  3.2 4
50 அலகாபாத் வானூர்தி நிலையம் அலகாபாத் உத்தரப் பிரதேசம் IXD 414,064 174,791  136.9

சான்று : இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்[1]

ஏப்ரல் 2016 முதல் பிப்ரவரி 2017

தொகு

பயணிகள் போக்குவரத்து (சர்வதேச + உள்நாட்டு பயணிகள்) ஏப்ரல் 2016 முதல் பிப்ரவரி 2017 வரை பயணிகள் போக்குவரத்தில் இந்தியாவின் முப்பது பெரிய விமான நிலையங்களின் பட்டியல்[2]

வரிசை பெயர் நகரம் மாநிலம் IATA Code பயணிகள்
ஏப் 2016-பிப் 2017
பயணிகள்
ஏப் 2015-பிப் 2016
% மாற்றம் நிலை வரிசை மாற்றம்
1 இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் தில்லி தில்லி DEL 52,517,130 43,834,470 19.8    
2 சத்ரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் மும்பை மகாராட்டிரம் BOM 41,480,189 38,049,155 9.0    
3 கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் பெங்களூரு கருநாடகம் BLR 21,157,605 17,316,516 22.2    
4 சென்னை சர்வதேச விமான நிலையம் சென்னை தமிழ்நாடு MAA 16,789,955 13,834,957 21.4    
5 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் கொல்கத்தா மேற்கு வங்காளம் CCU 14,355,938 11,571,187 24.1    
6 ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையம் ஹைதராபாத் தெலுங்கானா HYD 13,795,459 11,306,290 22.0    
7 கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் கொச்சி கேரளா COK 8,245,724 7,081,093 16.4    
8 சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம் அகமதாபாத் குசராத் AMD 6,758,347 5,886,464 14.8    
9 கோவா சர்வதேச விமான நிலையம் கோவா கோவா GOI 6,175,065 4,836,389 27.7    1
10 புனே சர்வதேச விமான நிலையம் புனே மகாராட்டிரம் PNQ 6,168,171 4,927,255 25.2   1
11 சௌத்ரி சரண்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் லக்னோ உத்திரப்பிரதேசம் LKO 3,614,261 2,945,273 22.7    1
12 திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் திருவனந்தபுரம் கேரளா TRV 3,574,918 3,145,072 13.7   1
13 ஜெய்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஜெய்ப்பூர் ராச்சுத்தான் JAI 3,447,579 2,607,993 32.2    
14 லோக்பிரியா கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையம் கவுகாத்தி அசாம் GAU 3,435,158 2,533,579 35.6    
15 கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் கோழிக்கோடு கேரளா CCJ 2,403,843 2,118,308 13.5    1
16 விசாகப்பட்டினம் விமான நிலையம் விசாகப்பட்டினம் ஆந்திரப்பிரதேசம் VTZ 2,167,354 1,628,691 33.1    2
17 பிஜு பட்நாயக் பன்னாட்டு வானூர்தி நிலையம் புவனேசுவர் ஒடிசா BBI 2,112,268 1,711,518 23.4    
18 கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் கோயம்புத்தூர் தமிழ்நாடு CJB 1,931,556 1,555,293 24.2    2
19 செயப் பிரகாஷ் நாராயண் பன்னாட்டு வானூர்தி நிலையம் பாட்னா பீகார் PAT 1,898,608 1,428,798 32.9    3
20 சிறீநகர் வானூர்தி நிலையம் சிறிநகர் சம்மூ காசுமீர் SXR 1,913,664 2,111,894 9.4 5
21 லால்பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம் வாரணாசி உத்திரப்பிரதேசம் VNS 1,754,432 1,222,399 43.5    5
22 டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம் நாக்பூர் மகாராட்டிரம் NAG 1,737,503 1,461,256 18.9    
23 சண்டிகர் பன்னாட்டு வானூர்தி நிலையம் சண்டிகார் சண்டிகார் IXC 1,622,252 1,390,797 16.6    5
24 தேவி அகில்யாபாய் கோல்கர் விமான நிலையம் இந்தூர் மத்தியப்பிரதேசம் IDR 1,620,077 1,551,127 4.4   5
25 மங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் மங்களூர் கருநாடகம் IXE 1,598,344 1,528,672 4.6   4
26 ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜி பன்னாட்டு விமான நிலையம் அமிர்தசரஸ் பஞ்சாப் ATQ 1,423,907 1,130,129 26.0    1
27 பாக்டோக்ரா விமானநிலையம் பாக்டோக்ரா மேற்கு வங்காளம் IXB 1,344,488 980,407 37.1    3
28 சுவாமி விவேகனாந்தா விமான நிலையம் ராய்பூர் சட்டீஸ்கர் RPR 1,273,975 1,103,596 15.4    
29 திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு TRZ 1,247,449 1,188,447 5.0   4
30 வீர் சாவர்க்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம் போர்ட் ப்ளேர் அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் IXZ 1,116,385 780,457 43.0    3

Source: இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்[3][4]

பயணிகள் போக்குவரத்து (சர்வதேச)

தொகு

ஏப்ரல் 2016 முதல் டிசம்பர் 2016 வரை பயணிகள் போக்குவரத்து (சர்வதேச) மூலம் இந்தியாவின் முதல் ஆறு பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியல்.[5]

வரிசை பெயர் நகரம் மாநிலம் IATA Code பயணிகள்
ஏப்ர-திசம் 2016
பயணிகள்
ஏப்ர-திசம்r 2015
% மாற்றம் நிலை வரிசை
மாற்றம்
1 இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் புது தில்லி தில்லி DEL 11,271,202 9,236,914 9.3    
2 சத்ரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் மும்பை மகாராட்டிரம் BOM 10,392,516 8,636,914 6.9    
3 சென்னை சர்வதேச விமான நிலையம் சென்னை தமிழ்நாடு MAA 3,945,255 3,618,095 9.0    
4 கொச்சி சர்வதேச விமான நிலையம் கொச்சி கேரளா COK 3,778,298 3,466,935 9.0    
5 கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையம் பெங்களூர் கருநாடகம் BLR 2,708,022 2,508,178 8.0    
6 ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையம் ஹைதராபாத் தெலுங்கானா HYD 2,542,433 2,371,840 7.2    

Source: இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்[6][7]

சான்றுகள்

தொகு
  1. "AAI" (PDF). Archived from the original (PDF) on 2018-05-01.
  2. "Top 10 Busiest Airports in India in 2016" (PDF). aai. 21 February 2017. Archived from the original (PDF) on 8 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 18 February 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Cite has empty unknown parameter: |11= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  3. "AAI Traffic Statistics-Q1-2016" (PDF). AAI. Archived from the original (PDF) on 27 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 1 February 2016.
  4. "AAI Traffic Statistics-Q2-2016" (PDF). AAI. பார்க்கப்பட்ட நாள் 4 August 2016.
  5. "Top 6 Busiest Airports in India in 2016" (PDF). aai. 21 February 2017. Archived from the original (PDF) on 4 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 18 February 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Cite has empty unknown parameter: |4= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  6. "AAI Traffic Statistics-Q1-2016" (PDF). AAI. Archived from the original (PDF) on 27 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 1 February 2016.
  7. "AAI Traffic Statistics-Q2-2016" (PDF). AAI. பார்க்கப்பட்ட நாள் 4 August 2016.