கண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
கண்ணூர் வானூர்தி நிலையம், கேரளாவில் நான்கவது பன்னாட்டு வானூர்தி நிலையமகும். கண்ணூர் வானூர்தி நிலையமானது, இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பன்னாட்டு வானூர்தி நிலையஙமகும். ௯ டிசம்பர் ௨0௧௮, அன்று முதல் சேவையை இந்தியன் ஏர்லைன்ஸ் இயக்க தொடங்கியது.[1][2][3]
கண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொதுத்துறை | ||||||||||
உரிமையாளர் | Kannur International Airport Limited | ||||||||||
சேவை புரிவது | கண்ணூர் | ||||||||||
அமைவிடம் | மட்டனூர், கண்ணூர், கேரளம் | ||||||||||
திறக்கப்பட்டது | 9 திசம்பர் 2018 | ||||||||||
மையம் | |||||||||||
உயரம் AMSL | 76 m / 249 ft | ||||||||||
ஆள்கூறுகள் | 11°55′N 75°33′E / 11.92°N 75.55°E | ||||||||||
இணையத்தளம் | kannurairport.aero | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
கேரளாத்தில் கொச்சின்,திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடுக்கு அடுத்தப்படி கண்ணூர் வானூர்தி நிலையம் தான் சர்வதேச வானூர்தி போக்குவரத்து கொண்ட விமான நிலையமாக ௨ ஆண்டுகளுக்கு மேலாக விளங்கி வருகிறது. கண்ணூர் வானூர்தி நிலையத்துக்கு வானூர்திப் போக்குவரத்தை திறந்து வைக்கப்பட்டவர் கேரள முதலமை அமைச்சர் பிணறாயி விஜயன் மற்றும் சுரேஷ் பிரபு.
வானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்
தொகுவானூர்திச் சேவைகள் | சேரிடங்கள் |
---|---|
இன்டிகோ | ஐதராபாத்து, திருவனந்தபுரம், பெங்களூர், சென்னை, கொச்சி, கோவா, தோகா, ஹூப்ளி |
ஏர் இந்தியா | தில்லி, கோழிக்கோடு |
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் | அபுதாபி, பகுரைன், மஸ்கட், சார்ஜா, ரியாத், குவைத் |
கோஏர் | அபுதாபி, தம்மாம், மஸ்கட், துபாய், மும்பை |
குறிப்புகள்
தொகு- ↑ "'Come..let's fly from Kannur': Kerala's fourth international airport to open on Dec 9". 8 October 2018.
- ↑ "Annexure III – Passenger Data" (PDF). aai.aero. பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.
- ↑ "Annexure II – Aircraft Movement Data" (PDF). aai.aero. பார்க்கப்பட்ட நாள் 24 April 2023.