சார்ஜா பன்னாட்டு வானூர்தி நிலையம்

சார்ஜா பன்னாட்டு வானூர்தி நிலையம் (Sharjah International Airport, அரபு மொழி: مطار الشارقة الدولي‎) (ஐஏடிஏ: SHJஐசிஏஓ: OMSJ) ஐக்கிய அரபு அமீரகத்தில் சார்ஜா நகருக்கு தென்கிழக்கில் 7 கடல் மைல்கள் (13 km; 8.1 mi)[1] தொலைவில் அமைந்ந்துள்ள ஓர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது 15,200,000 m2 (3,800 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைந்துள்ளது.[3]

சார்ஜா பன்னாட்டு வானூர்தி நிலையம்

مطار الشارقة الدولي
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபடைத்துறை/பொது
இயக்குனர்சார்ஜா பன்னாட்டு வானூர்தி நிலையம்
சேவை புரிவதுசார்ஜா நகரம், ஐக்கிய அரபு அமீரகம்
மையம்
நேர வலயம்ஐ.அ.அமீரக சீர்தர நேரம் (UTC+04:00)
உயரம் AMSL116 ft / 35 m
ஆள்கூறுகள்25°19′45″N 055°30′58″E / 25.32917°N 55.51611°E / 25.32917; 55.51611
இணையத்தளம்www.sharjahairport.ae
நிலப்படம்
OMSJ is located in ஐக்கிய அரபு அமீரகம்
OMSJ
OMSJ
Location in the UAE
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
12/30 4,060 13,320 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2015)
பயணிகள்11,993,887
இயக்கங்கள்98,786
சரக்கு டன்கள்213,348
மூலம்: ஐ.அ.அ வான்பயணத் தகவல்கள் பதிப்பு[1]
சார்ஜா பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் புள்ளிவிவரங்கள்[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 United Arab Emirates AIP பரணிடப்பட்டது 30 திசம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம் (login required)
  2. "Airport Statistics". Sharjah International Airport. Archived from the original on 24 March 2012. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |access-date= (help); Unknown parameter |= ignored (help)
  3. "Information for Prospective Airline". Archived from the original on 30 December 2013. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2018. {{cite web}}: Check date values in: |access-date= (help); Unknown parameter |= ignored (help)