சந்ததி (திரைப்படம்)

சந்ததி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கௌசிக் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீப்பிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சந்ததி
இயக்கம்கௌசிக்
தயாரிப்புசேலம் எம். கே. ராஜகோபால்
ஏ. சி. ஈ. ஆர்ட்ஸ்
எம். கே. ரமேஷ்பாபு
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவகுமார்
ஸ்ரீப்பிரியா
வெளியீடுசூலை 2, 1976
நீளம்3726 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்ததி_(திரைப்படம்)&oldid=3673682" இலிருந்து மீள்விக்கப்பட்டது