சந்திரபூர் மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம்
(சந்திரப்பூர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சந்திரப்பூர் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவின் கிழக்கில் அமைந்த விதர்பா பிரதேசத்தில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் சந்திரபூர் நகரத்தில் அமைந்துள்ளது.
Chandrapur சந்திரபூர் மாவட்டம் चंद्रपूर जिल्हा | |
---|---|
Chandrapur சந்திரபூர்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | நாக்பூர் கோட்டம் |
தலைமையகம் | சந்திரபூர் |
பரப்பு | 10,690 km2 (4,130 sq mi) |
மக்கட்தொகை | 2,071,101 (2001) |
மக்கள்தொகை அடர்த்தி | 155/km2 (400/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 32.11% |
படிப்பறிவு | 59.41% |
வட்டங்கள் | 1. சந்திரபூர், 2. பத்ராவதி, 3. வரோரா, 4. சிமுர், 5. நாக்பீடு, 6. பிரம்மபுரி, 7. சிந்தேவாஹி, 8. மூல், 9. சாவ்லி, 10. கோண்டுபிம்ப்ரி வட்டம், 11. ராஜுரா, 12. கோர்பனா, 13. போம்புர்ணா, 14. பல்லார்பூர், 15. ஜிவதீ |
மக்களவைத்தொகுதிகள் | 1. சந்திரப்பூர் மக்களவைத் தொகுதி|சந்திரப்பூர் (யவத்மாள் மாவட்டத்துடன் பகிர்வு), 2. கட்சிரோலி சிமுர் (கட்சிரோலி மாவட்டத்துடன் பகிர்வு) |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 6 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1398 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
ஆட்சிப் பிரிவுகள்
தொகு- இதை பதினைந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1]
அவை சந்திரப்பூர், வரோரா, பத்ராவதி, சிமுர், நாக்பீடு, பிரம்மபூரி, சிந்தேவாஹி, மூல், கோண்டுபிம்பரி, போம்புர்ணா, சாவ்லி, ராஜுரா, கோர்பனா, ஜிவதி, பல்லார்பூர் ஆகியன.
- சட்டமன்றத் தொகுதிகள்:[1]
போக்குவரத்து
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.
இணைப்புகள்
தொகு- மாவட்ட அரசின் இணையதளம் பரணிடப்பட்டது 2019-09-24 at the வந்தவழி இயந்திரம்