சந்திரலேகா (1997 திரைப்படம்)

1997 இல் வெளியான திரைப்படம்

சந்திரலேகா என்பது 1997 இல் வெளிவந்த இந்தியத் திரைப்படமாகும்.[1] இந்த திரைப்படம் மலையாளம் மொழியில் வெளிவந்த நகைச்சுவத் திரைப்படமாகும். இப்படம் பிரியதர்சன் இயக்கினார். ஃபாசில் தயாரித்தார்.

சந்திரலேகா
இயக்கம்பிரியதர்சன்
தயாரிப்புஃபாசில்
கதைபிரியதர்சன்
இசைபாடல் இசை:
பெர்னி இக்னேசியஸ்
பின்னணி இசை:
எஸ். பி. வெங்கடேஷ்
நடிப்புமோகன்லால்
சீனிவாசன்
சுகன்யா
பூஜா பத்ரா
நெடுமுடி வேணு
இன்னொசென்ட்
ஒளிப்பதிவு[ஜீவா
படத்தொகுப்புஎன். கோபாலகிருஷ்ணன்
கலையகம்பாசில்
விநியோகம்ஸ்வரகச்சித்திர வெளியீடு
வெளியீடு21 சூலை 1997 (1997-07-21)
ஓட்டம்172 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

மோகன்லால், சீனிவாசன், சுகன்யா, நெடுமுடி வேணு, மற்றும் இன்னொசென்ட் ஆகியோர் இத்திரைப்படங்களில் நடித்துள்ளனர். எஸ். பி. வெங்கடேஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நடிகர்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. "Chandralekha - A Flashback". reelax.in. Archived from the original on 27 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 26 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு