சந்திராவரம்
தருமபுரி மாவட்ட சிற்றூர்
சந்திராவரம் (Chandrapuram) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது மத்தியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
சந்திராவரம்
சந்திராபுரம் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636 902 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து ஒரு 50 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°10'01.6"N 78°33'47.3"E[2] ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆண்டைய மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 338 குடும்பங்கள் உள்ளன. ஊரின் மொத்த மக்கள் தொகை 1,243 ஆகும். இதில் 656 ஆண்களும் 587 பெண்களும் அடங்குவர்.[3][4] கிராமத்தின் மொத்த எழுத்தறிவு விகிதம் 52.5% ஆகும்.[5] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.
மேற்கோள்
தொகு- ↑ https://vlist.in/sub-district/05886.html
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B010%2701.6%22N+78%C2%B033%2747.3%22E/@12.1671162,78.5609443,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.167111!4d78.563133
- ↑ https://villageinfo.in/tamil-nadu/dharmapuri/harur/chandrapuram.html
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 1243
- ↑ http://www.onefivenine.com/india/villages/Dharmapuri/Harur/Chandrapuram