சனத் மிசுரா
இந்திய நாட்டினைச் சேர்ந்த இறகுப்பந்தாட்ட வீரர்
சனத் மிசுரா (Sanat Misra) இந்திய நாட்டினைச் சார்ந்த ஓர் இறகுப்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் மிஷ்ரா என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். 1962 ஆம் ஆண்டில் சனத் மிசுரா பிறந்தார்.[2] தேசிய இரட்டையர் போட்டியில் வெற்றியாளர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டியில் வெற்றியாளர் என்ற சிறப்புகளைப் பெற்றிருந்தார். 1986ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் குழு நிகழ்வில் இறகுப்பந்தாட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2006 ஆம் ஆண்டு சூன் மாதம் 17ஆம் தேதியன்று சனத் மிசுரா இறந்தார்.[3] [4]
சனத் மிசுரா | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
நேர்முக விவரம் | ||||||||
நாடு | இந்தியா | |||||||
பிறப்பு | 1962 கட்டாக்,[1] ஒடிசா, இந்தியா | |||||||
இறப்பு | 17 சூன் 2006 (வயது 44) புவனேசுவரம், ஒடிசா | |||||||
பதக்கத் தகவல்கள்
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sanat Misra". Orisports. பார்க்கப்பட்ட நாள் 9 July 2020.
- ↑ "Former shuttler Sanat Mishra passes away". DNA. 17 June 2006. பார்க்கப்பட்ட நாள் 13 July 2021.
- ↑ "Senior Nationals winners list". Badmintion.in. Archived from the original on 2 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 July 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Akaash Dasgupta (27 August 2018). "Asian Games 2018: Historic day for Indian badminton". பார்க்கப்பட்ட நாள் 13 July 2021.