சன்டோலிரா லேட்டிப்ரோசா

சன்டோலிரா லேட்டிப்ரோசா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சன்டோலிரா
இனம்:
ச. லேட்டிப்ரோசா
இருசொற் பெயரீடு
சன்டோலிரா லேட்டிப்ரோசா
என்ஜி மற்றும் பலர், 2015[2]

சன்டோலிரா லேட்டிப்ரோசா (Sundolyra latebrosa) என்பது சுமாத்திராவில் காணப்படும் பக்ரிடே குடும்ப கெளிறு மீன் சிற்றினம் ஆகும். இந்தச் சிற்றினமானது வடமேற்கு சுமாத்திராவில் குரூங் பாபா ரோட் வடிகாலில் காணப்படுகிறது. இம்மீன் 20 செ.மீ. உடல் நீளம் வரை வளரக்கூடியது. ச. லேட்டிப்ரோசா மலைப்பகுதி ஓடைகளில் வாழ்கிறது. இப்பகுதியில் பெரிய பாறைகள் மற்றும் கூழாங்கல் கொண்ட அடிப்பகுதி, பெரிய பாறைகளுக்கு இடையே காணப்படும் பிளவில் வாழ்கின்றது. இந்தச் சிற்றினம் இதன் பேரினமான சன்டோலிராவில் அறியப்பட்ட ஒரே சிற்றினம் ஆகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. IUCN, 2023. The IUCN Red List of Threatened Species. Version 2023-1. . Downloaded 12 Dec 2023.
  2. 2.0 2.1 Ng, H.H., Hadiaty, R.K., Lundberg, J.G. & Luckenbill, K.R. (2015): A new genus and species of bagrid catfish from northern Sumatra (Siluriformes: Bagridae). Proceedings of the Academy of Natural Sciences of Philadelphia, 164 (1): 149-157.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்டோலிரா_லேட்டிப்ரோசா&oldid=4122647" இலிருந்து மீள்விக்கப்பட்டது