சமாரியம்(III) ஆண்டிமோணைடு
வேதிச் சேர்மம்
சமாரியம்(III) ஆண்டிமோனைடு (Samarium(III) antimonide) என்பது SmSb. என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியமும் ஆண்டிமனியும் சேர்ந்து படிகங்களாக இச்சேர்மம் உருவாகிறது..
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
29664-84-4 | |
ChemSpider | 109171 |
EC number | 249-762-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 122445 |
| |
பண்புகள் | |
PrSb | |
வாய்ப்பாட்டு எடை | 272.12 கி/மோல் |
அடர்த்தி | 7.3 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1922 °செல்சியசு |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சமாரியம்(III) நைட்ரைடு, SmP, SmAs, சமாரியம்(III) பிசுமுத்தைட்டு, Sm2O3 |
ஏனைய நேர் மின்அயனிகள் | PrSb, நியோடிமியம் ஆண்டிமோனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுவெற்றிடத்தில் சமாரியத்தையும் ஆண்டிமனியையும் சேர்த்து உயர் வெப்பநிலைக்கு சூடாக்கினால் சமாரியம்(III) ஆண்டிமோனைடு உருவாகும்.
இயற்பியல் பண்புகள்
தொகுFm3m என்ற இடக்குழுவில் கனசதுரப் படிகத் திட்டத்தில் a = 0.6271 நானோமீட்டர், Z = 4, என்ற அளவுருக்களுடன் சோடியம் குளோரைடு படிகமொத்த வடிவத்தில் சமாரியம்(III) ஆண்டிமோனைடு படிகமாகிறது.[1][2][3]
சமாரியம்(III) ஆண்டிமோனைடு 2000 ° செல்சியசு அல்லது 1922 °செல்சியசு வெப்பநிலையில் முற்றிசைவாக உருகத் தொடங்கும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Диаграммы состояния двойных металлических систем. Vol. 3 Книга 2. М.: Машиностроение. Под ред. Н. П. Лякишева. 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-217-02932-3.
- ↑ B. Predel (1998). "Sb-Sm (Antimony-Samarium)". Landolt-Börnstein - Group IV Physical Chemistry 5J: 1–2. doi:10.1007/10551312_2677. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-540-61742-6.
- ↑ 3.0 3.1 H. Okamoto (2000). "Sb-Sm (Antimony-Samarium)". Journal of Phase Equilibria 21 (4): 414–415. doi:10.1361/105497100770340002.