சமாரியம் ஆர்சனைடு

வேதிச் சேர்மம்

சமாரியம் ஆர்சனைடு (Samarium arsenide) என்பது SmAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியமும் ஆர்சனிக்கும் சேர்ந்து இந்த இரும கனிமச் சேர்மம் உருவாகிறது.[1]

சமாரியம் ஆர்சனைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
சமாரியம்(III) ஆர்சனைடு, ஆர்சனைலிடின்சமாரியம்
இனங்காட்டிகள்
12255-39-9 Y
EC number 235-506-2
InChI
  • InChI=1S/As.Sm
    Key: GSRNJUWQQSVPNG-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83002
  • [As]#[Sm]
பண்புகள்
SmAs
வாய்ப்பாட்டு எடை 225.28
தோற்றம் படிகங்கள்
அடர்த்தி 7.2 கி/செ.மீ3
உருகுநிலை 2,257 °C (4,095 °F; 2,530 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

வெற்றிடத்தில் தூய சமாரியம், ஆர்சனிக்கு தனிமங்களைச் சேர்த்து சூடுபடுத்தினால் சமாரியம் ஆர்சனைடு உருவாகிறது.

 

இயற்பியல் பண்புகள்

தொகு

Fm3m என்ற இடக்குழுவில், a = 0.5921 nm, Z = 4, என்ற அலகு அளபுருபுகளுடன் சோடியம் குளோரைடு கட்டமைப்பில் [2][3] கனசதுர படிகமாக சமாரியம் ஆர்சனைடு படிகமாகிறது.[4]

2257 ° செல்சியசு வெப்பநிலையில் சமாரியம் ஆர்சனைடு உருகத் தொடங்குகிறது. .

பயன்கள்

தொகு

ஒரு குறைக் கடத்தியாகவும் ஒளியியல் பயன்பாடுகளுக்காவும் சமாரியம் ஆர்சனைடு பயன்படுத்தப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory. Cumulative Supplement to the Initial Inventory: User Guide and Indices (in ஆங்கிலம்). United States Environmental Protection Agency. 1980. p. 301. பார்க்கப்பட்ட நாள் 11 January 2022.
  2. Predel, B. (1991). "As-Sm (Arsenic-Samarium) - SpringerMaterials" (in en). materials.springer.com. https://materials.springer.com/lb/docs/sm_lbs_978-3-540-39444-0_242. பார்த்த நாள்: 11 January 2022. 
  3. Iandelli, A. (November 1956). "Uber einige Verbindungen des Samariums vom NaCl-Typ" (in de). Zeitschrift fur anorganische und allgemeine Chemie 288 (1-2): 81–86. doi:10.1002/zaac.19562880111. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19562880111. பார்த்த நாள்: 11 January 2022. 
  4. NBS Monograph (in ஆங்கிலம்). National Bureau of Standards. 1959. p. 68. பார்க்கப்பட்ட நாள் 11 January 2022.
  5. "Samarium Arsenide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 11 January 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாரியம்_ஆர்சனைடு&oldid=3369948" இலிருந்து மீள்விக்கப்பட்டது