சமாரியம்(III) நைட்ரைடு
வேதிச் சேர்மம்
சமாரியம்(III) நைட்ரைடு (Samarium(III) nitride) என்பது SmN. என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
சமாரியம் மோனோநைட்ரைடு, அசானிலிடைன்சமாரியம்
| |
இனங்காட்டிகள் | |
25764-14-1 | |
ChemSpider | 105119 |
EC number | 247-249-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 117631 |
| |
பண்புகள் | |
NSm | |
வாய்ப்பாட்டு எடை | 164.37 g·mol−1 |
அடர்த்தி | 8.4 கி/செ.மீ3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசமாரியமும் நைட்ரசனும் நேரிடையாகச் சேர்ந்து வினைபுரிந்து சமாரியம்(III) நைட்ரைடு சேர்மம் உருவாகும்.:[2]
- 2 Sm + N2 → 2 SmN
இயற்பியல் பண்புகள்
தொகுFm3m என்ற இடக்குழுவில் கனசதுரப் படிகத் திட்டத்தில் a = 0.50481 நானோமீட்டர், Z = 4 என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் சோடியம் குளோரைடு படிகமொத்த வடிவத்தில் சமாரியம்(III) நைட்ரைடு படிகமாகிறது.[3][4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Samarium Nitride" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 30 January 2024.
- ↑ Eick, H. A.; Baenziger, N. C.; Eyring, L. (Dec 1956). "The Preparation, Crystal Structure and Some Properties of SmN, EuN and YbN 1" (in en). Journal of the American Chemical Society 78 (23): 5987–5989. doi:10.1021/ja01604a006. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01604a006.
- ↑ Diagrammy sostojanija dvojnych metalličeskich sistem: spravočnik v trech tomach. 3,1. Moskva: Mašinostroenie. 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-217-02843-6.
- ↑ Predel, B. (1997), "N-Sm (Nitrogen-Samarium)", Li-Mg – Nd-Zr, Landolt-Börnstein - Group IV Physical Chemistry (in ஆங்கிலம்), Berlin/Heidelberg: Springer-Verlag, p. 1, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/10522884_2133, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-540-61433-8, பார்க்கப்பட்ட நாள் 2024-01-31
- ↑ Iandelli, A. (Nov 1956). "Über einige Verbindungen des Samariums vom NaCl-Typ" (in en). Zeitschrift für anorganische und allgemeine Chemie 288 (1–2): 81–86. doi:10.1002/zaac.19562880111. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19562880111.