சமாரியம்(III) பெர்குளோரேட்டு
சமாரியம்(III) பெர்குளோரேட்டு (Samarium(III) perchlorate) என்பது Sm(ClO4)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
இனங்காட்டிகள் | |
---|---|
13569-60-3 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 132276547 |
| |
பண்புகள் | |
Cl3O12Sm | |
வாய்ப்பாட்டு எடை | 448.70 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான திண்மம்[1] வெளிர் மஞ்சள் படிகங்கள்[2] |
நீர் மற்றும் எத்தனால் கரைப்பான்களில் கரையும்[2] | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசமாரியம்(III) ஆக்சைடுடன் பெர்குளோரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் சமாரியம்(III) பெர்குளோரேட்டு கிடைக்கிறது.[3] வீழ்படிவாகக் கிடைக்கும் நீரேற்றை இருகுளோரின் ஆறாக்சைடுடன் சேர்த்து நீர்நீக்க வினைக்கு உட்படுத்தினால் நீரிலி வடிவ சமாரியம்(III) பெர்குளோரேட்டு கிடைக்கும்.[1]
பண்புகள்
தொகுP63/m என்ற இடக்குழுவுடன் a=9.259 Å, c=5.746 Å, Z=2 என்ற அலகுசெல் அளவுருக்களுடன் நீரற்ற சமாரியம்(III) பெர்குளோரேட்டு அறுகோணப் படிகங்களாக உருவாகிறது.[4] அம்மோனியம் தயோசயனேட்டு மற்றும் 1-பியூட்டைல்-3-மெத்தில் இமிடாசோலியம் தயோசயனேட்டு ([BMIM]SCN) உடன் முழுமையான எத்தனாலில் வினைபுரிந்து அயனி திரவத்தை [BMIM]4[Sm(NCS)7(H2O)] கொடுக்கிறது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Favier, Frédéric; Pascal, Jean-Louis (1992). "Synthesis and structural analysis of a homogeneous series of anhydrous rare-earth-metal perchlorates" (in en). Journal of the Chemical Society, Dalton Transactions (13): 1997–2002. doi:10.1039/dt9920001997. பன்னாட்டுத் தர தொடர் எண்:0300-9246.
- ↑ 2.0 2.1 Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds. CRC Press. pp. 2930–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9.
- ↑ Wickleder, Mathias S.; Schäfer, Wolfgang (Feb 1999). "Synthesis and Structure of Anhydrous Rare-Earth Perchlorates M(ClO4)3 (M = La, Ce-Er, Y): Derivatives of the UCl3 Type of Structure" (in de). Zeitschrift für anorganische und allgemeine Chemie 625 (2): 309–312. doi:10.1002/(SICI)1521-3749(199902)625:2<309::AID-ZAAC309>3.0.CO;2-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313.
- ↑ Pascal, J.L.; Favier, F.; Cunin, F.; Fitch, A.; Vaughan, G. (Sep 1998). "Crystalline and Molecular Structures of Anhydrous Lanthanide PerchloratesLn(ClO4)3 with Ln=La, Ce, Pr, Sm, Eu, Ho, Er, Tm, and Lu" (in en). Journal of Solid State Chemistry 139 (2): 259–265. doi:10.1006/jssc.1998.7838. Bibcode: 1998JSSCh.139..259P.
- ↑ Nockemann, Peter; Thijs, Ben; Postelmans, Niels; Van Hecke, Kristof; Van Meervelt, Luc; Binnemans, Koen (2006-10-01). "Anionic Rare-Earth Thiocyanate Complexes as Building Blocks for Low-Melting Metal-Containing Ionic Liquids" (in en). Journal of the American Chemical Society 128 (42): 13658–13659. doi:10.1021/ja0640391. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. பப்மெட்:17044672.