சமாரியம் ஆர்சனேட்டு
வேதிச் சேர்மம்
சமாரியம் ஆர்சனேட்டு (Samarium arsenate) என்பது SmAsO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியத்தின் ஆர்சனேட்டு உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது. 22.73±0.08 என்ற pKsp,c மதிப்புள்ள வெப்ப நிலைப்புத் தன்மையை சமாரியம் ஆர்சனேட்டு கொண்டுள்ளது.[2]
இனங்காட்டிகள் | |
---|---|
15479-87-5 | |
ChemSpider | 21428578 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 25022139 |
| |
பண்புகள் | |
SmAsO4 | |
தோற்றம் | இள மஞ்சள் படிகங்கள்[1] |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசமாரியம்(III) குளோரைடு (SmCl3) கரைசலில் சோடியம் ஆர்சனேட்டை (Na3AsO4) சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் சமாரியம் ஆர்சனேட்டைத் தயாரிக்கலாம்:[3]
- Na3AsO4 + SmCl3 → 3 NaCl + SmAsO4↓
மேற்கோள்கள்
தொகு- ↑ Kang, Dong‐Hee; Schleid, Thomas (2005-07-26). "Einkristalle von La[AsO4 im Monazit‐ und Sm[AsO4] im Xenotim‐Typ"]. Zeitschrift für anorganische und allgemeine Chemie 631 (10): 1799–1802. doi:10.1002/zaac.200500209. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. http://dx.doi.org/10.1002/zaac.200500209.
- ↑ Firsching, F. Henry (Oct 1992). "Solubility products of the trivalent rare-earth arsenates" (in en). Journal of Chemical & Engineering Data 37 (4): 497–499. doi:10.1021/je00008a028. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9568. https://pubs.acs.org/doi/abs/10.1021/je00008a028.
- ↑ Ismailzade, I. H.; Alekberov, A. I.; Ismailov, R. M.; Asadova, R. K.; Gabisoniya, Ts D.; Nanobashvili, Ye M. (Jan 1980). "Ferroelectricity in the crystals RAsO4 (R = Pr, Nd, Eu, Gd, Tb, Dy, Er, Yb)". Ferroelectrics 23 (1): 35–37. doi:10.1080/00150198008224808. பன்னாட்டுத் தர தொடர் எண்:0015-0193. Bibcode: 1980Fer....23...35I. http://dx.doi.org/10.1080/00150198008224808.