சயனோசன் புளோரைடு

சயனோசன் புளோரைடு (Cyanogen fluoride) என்பது கார்பன், நைட்ரசன் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்த ஓரு கனிம வேதியியல் சேர்மமாகும்.இதனுடைய [[மூலக்கூற்று வாய்ப்பாடு CNF ஆகும். அறை வெப்பநிலையில் ஒரு நச்சு வாயுவாக செயல்படும் இச்சேர்மம் கரிம வேதியியல் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படுகிறது.

சயனோசன் புளோரைடு
Skeletal formula of cyanogen fluoride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கார்பனோநைட்ரிடிக் புளோரைடு[1]
இனங்காட்டிகள்
1495-50-7 Y
ChemSpider 120749 Y
InChI
  • InChI=1S/CFN/c2-1-3 Y
    Key: CPPKAGUPTKIMNP-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 137036
  • FC#N
பண்புகள்
CNF
வாய்ப்பாட்டு எடை 45.0158 கி மோல்−1
தோற்றம் நிற்மற்ற வாயு
அடர்த்தி 1.026 கி மி.லி−1
கொதிநிலை −46 °C (−51 °F; 227 K)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
35.98 கியூ மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
225.40 யூ.கெ−1 மோல்−1
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு விஷம் T
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சயனூரிக் புளோரைடை (C3N3F3) வெப்பச் சிதைவு வினைக்கு உட்படுத்தி சயனோசன் புளோரைடு தயாரிக்கப்படுகிறது.:[2]

C3N3F3 → 3 CNF

மேற்கோள்கள்

தொகு
  1. "Cyanogen fluoride - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 27 March 2005. Identification. பார்க்கப்பட்ட நாள் 6 June 2012.
  2. Fawcett, F. S.; Lipscomb, R. D. (1964). J. Am. Chem. Soc. 86 (13): 2576. doi:10.1021/ja01067a011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சயனோசன்_புளோரைடு&oldid=2700151" இலிருந்து மீள்விக்கப்பட்டது