சரபம் (திரைப்படம்)

2014ல் வெளியான இந்தியத் திரைப்படம்

சரபம் அருண் மோகன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் நவீன் சந்திரா, சலோனி லூத்ரா[1] மற்றும் ஆடுகளம் நரேன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 2 அன்று வெளிவந்த இந்த திரைப்படத்தை திருக்குமரன் என்டேர்டைன்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்தார். இது 2003ல் வெளிவந்த கேம் என்ற ஜப்பானிய திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும்.[2][2][3][4]

சரபம்
இயக்கம்அருண் மோகன்
தயாரிப்புசி.வி.குமார்
கதைஅருண் மோகன்
இசைபிரிட்டோ மைக்கேல்
நடிப்புநவீன் சந்திரா
சலோனி லூத்ரா
ஆடுகளம் நரேன்
ஒளிப்பதிவுகிருஷ்ணன் வசந்த்
படத்தொகுப்புலியோ ஜான் பால்
கலையகம்திருக்குமரன் என்டேர்டைன்மென்ட்
விநியோகம்ABITCS ஸ்டூடியோஸ்
வெளியீடுஆகத்து 2, 2014 (2014-08-02)
ஓட்டம்இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. http://makkalmurasu.com/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/
  2. 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-19. பார்க்கப்பட்ட நாள் 2014-09-16.
  3. http://behindwoods.com/tamil-movies-cinema-news-14/sarabham-trailer-review.html
  4. http://www.newindianexpress.com/entertainment/tamil/From-Period-Flick-to-Crime-Thriller/2014/06/02/article2257611.ece

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரபம்_(திரைப்படம்)&oldid=3686488" இலிருந்து மீள்விக்கப்பட்டது