சரவாக் மாநிலப் பண்

சரவாக் மாநிலப் பாடல்
(சரவாக் மாநிலத்தின் பாடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஈபு பெர்த்திவிக்கு (ஆங்கிலம்: (My Motherland); மலாய்: (Ibu Pertiwiku); ஜாவி: ايبو ڤرتيويکو‎) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின் மாநிலப் பாடல் ஆகும்.[1]

என் தாய்நாடு
Ibu Pertiwiku
ايبو ڤرتيويکو


 சரவாக் மாநிலம் கீதம்
இயற்றியவர்டத்தோ அஜி வான் ஒசுமான்
இசுமாயில் அசன்
இசைடத்தோ அஜி வான் ஒசுமான்
சேர்க்கப்பட்டது1988
இசை மாதிரி
"என் தாய்நாடு
"

1988-ஆம் ஆண்டு, சரவாக் விடுதலை பெற்ற 25-ஆவது ஆண்டு விழாவில், புதிய மாநிலக் கொடியுடன் இந்தப் பாடல் சரவாக் மாநிலத்தின் மாநிலப் பாடலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்தப் பாடலுக்கு சரவாக் பாடலாசிரியர் டத்தோ அஜி வான் ஒசுமான் என்பவர் இசையமைத்துள்ளார். அதே வேளையில் பாடல் வரிகளை இசுமாயில் அசன் என்பவர் எழுதியுள்ளார்.[2][3]

பாடல் வரிகள்

தொகு
தமிழ் மொழி மலாய் மொழி ஆங்கிலம்

சரவாக் என் தாயகம்,
என் மாநிலம், என் தாயகம், சரவாக்,
நீயே என் வாரிசு,
நிலம் என் இரத்தத்தை சிந்தியது,
இதுவே என் தாய்நாடு.

மக்கள் நட்பாக மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்,
நல்லெண்ணம்; எப்போதும் அமைதி;
ஐக்கியம், முயற்சி, அர்ப்பணிப்பு;
சரவாக்கை நான் விரும்புகிறேன்.

மலேசியாவில் சரவாக்
அமைதி; செழிப்பு பெறட்டும்;
எல்லாம் வல்ல இறைவனின் அருள்.
சரவாக்கின் நற்பேறு பெற்றவராக வாழுங்கள்,
இறையாண்மையே வெற்றி!

Sarawak tanah airku,
Negeriku, tanah airku, Sarawak,
Engkaulah tanah pusakaku,
Tanah tumpah darahku,
Ibu Pertiwiku.

Rakyat hidup mesra dan bahagia,
Damai muhibbah sentiasa.
Bersatu, Berusaha, Berbakti,
Untuk Sarawak kucintai.

Sarawak Dalam Malaysia
Aman makmur Rahmat Tuhan Maha Esa.
Kekallah Sarawak bertuah,
Teras perjuangan rakyat,
Berjaya Berdaulat!

Sarawak, my homeland
My state, my homeland, Sarawak
You are the Land of my native soil
The Land where my blood flows
My Motherland.

Citizens live happily and in harmony
Peaceful, always cooperative (with each other)
United, Striving, Service
For my beloved Sarawak.

Sarawak, part of malaysia
Blessed by God with peace and prosperity
Forever may Sarawak be blessed
Through the people's effort
Be successful and free!

மேற்கோள்கள்

தொகு
  1. "national-anthems.org - Sheet music". National-anthems.org. பார்க்கப்பட்ட நாள் 16 December 2017.
  2. "The Official Portal of the Sarawak Government". sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
  3. C., Irene (14 October 2018). "Christmas find sheds light on life of Ranee Margaret". Borneo Post. https://www.theborneopost.com/2018/10/14/christmas-find-sheds-light-on-life-of-ranee-margaret/. 

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரவாக்_மாநிலப்_பண்&oldid=4104873" இலிருந்து மீள்விக்கப்பட்டது