சரவாக் மாநிலப் பண்
ஈபு பெர்த்திவிக்கு (ஆங்கிலம்: (My Motherland); மலாய்: (Ibu Pertiwiku); ஜாவி: ايبو ڤرتيويکو) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின் மாநிலப் பாடல் ஆகும்.[1]
சரவாக் மாநிலம் கீதம் | |
இயற்றியவர் | டத்தோ அஜி வான் ஒசுமான் இசுமாயில் அசன் |
இசை | டத்தோ அஜி வான் ஒசுமான் |
சேர்க்கப்பட்டது | 1988 |
இசை மாதிரி | |
"என் தாய்நாடு " |
1988-ஆம் ஆண்டு, சரவாக் விடுதலை பெற்ற 25-ஆவது ஆண்டு விழாவில், புதிய மாநிலக் கொடியுடன் இந்தப் பாடல் சரவாக் மாநிலத்தின் மாநிலப் பாடலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்தப் பாடலுக்கு சரவாக் பாடலாசிரியர் டத்தோ அஜி வான் ஒசுமான் என்பவர் இசையமைத்துள்ளார். அதே வேளையில் பாடல் வரிகளை இசுமாயில் அசன் என்பவர் எழுதியுள்ளார்.[2][3]
பாடல் வரிகள்
தொகுதமிழ் மொழி | மலாய் மொழி | ஆங்கிலம் |
---|---|---|
சரவாக் என் தாயகம், |
Sarawak tanah airku, |
Sarawak, my homeland |
மேற்கோள்கள்
தொகு- ↑ "national-anthems.org - Sheet music". National-anthems.org. பார்க்கப்பட்ட நாள் 16 December 2017.
- ↑ "The Official Portal of the Sarawak Government". sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
- ↑ C., Irene (14 October 2018). "Christmas find sheds light on life of Ranee Margaret". Borneo Post. https://www.theborneopost.com/2018/10/14/christmas-find-sheds-light-on-life-of-ranee-margaret/.