சாகிரா கல்லூரி, கம்பளை

அமைவிடம்

கம்பளை சாகிரா கல்லூரி ( Zahira college, Gampola) இலங்கையில் மத்திய மாகாணத்தில் கம்பளை நகரில் அமைந்துள்ள பிரபல முஸ்லிம் கலவன் பாடசாலை ஆகும். இப்பாடசாலை 1942 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[1][2]

சாகிரா கல்லூரி கம்பளை
அமைவிடம்
கம்பளை
இலங்கை
தகவல்
வகைபொதுப்பாடசாலை
தொடக்கம்15 மே 1942
நிறுவனர்து. பு. ஜாயா
பள்ளி மாவட்டம்கண்டி
தரங்கள்1–13 (தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில பிரிவுகள்)
வயது6 to 19
மாணவர்கள்3500
விளையாட்டுக்கள்காற்பந்து, மட்டைப்பந்து

முன்னாள் மாணவர்கள் தொகு

  • இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் (அரசியல்வாதி, தேசிய ஊடக மையத்தின் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்)

குறிப்புகள் தொகு

  1. "Parliament of Ceylon, 1970". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "Strong Women in Sri Lanka". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகிரா_கல்லூரி,_கம்பளை&oldid=3863571" இலிருந்து மீள்விக்கப்பட்டது