சாக்சி மாலிக்

சாக்சி மாலிக் (Sakshi Malik, செப்டம்பர் 3, 1992) இந்திய மற்போர் வீராங்கனையாவார்.[1] இவர் கிளாஸ்கோவில் நடந்த 2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் பெண்கள் கட்டற்றவகை மற்போர் 58 கிலோ வகுப்பில் இந்தியா சார்பாக பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2] 2014இல் தாஷ்கந்தில் நடந்த உலக மற்போர் போட்டிகளிலும் 60 கிலோ வகுப்பில் பங்கேற்றார்.

சாக்சி மாலிக்
Sakshi Malik in 2016.jpg
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு3 செப்டம்பர் 1992 (1992-09-03) (அகவை 27)
ரோத்தக்,[1] அரியானா, இந்தியா
உயரம்162 cm (5 ft 4 in)
எடை64 கிலோகிராம்கள் (141 lb)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுகட்டற்றவகை மற்போர்
நிகழ்வு(கள்)63 கிலோ
பயிற்றுவித்ததுஈசுவர் தகியா
சாதனைகளும் விருதுகளும்
ஒலிம்பிக் இறுதிஇரியோ 2016

2016 ஒலிம்பிக்தொகு

2016 ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடைப் பிரிவில், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதி 8-5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று சாக்சி வெண்கலப் பதக்கம் வென்றார். [3][4]

மேற்சான்றுகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்சி_மாலிக்&oldid=2719723" இருந்து மீள்விக்கப்பட்டது