சாங்கோ அன்செயின்டு
சாங்கோ அன்செயின்டு (ஆங்கிலம்:Django Unchained) (உச்சரிப்பு /ˈdʒæŋɡoʊ/) 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க மேற்கத்திய திரைப்படமாகும். இத்திரைப்படம் குவெண்டின் டேரண்டினோ ஆல் இயக்கப்பட்டது. ஜேமி பாக்ஸ், கிறிஸ்டாஃப் வால்ட்ஸ், லியோனார்டோ டிகாப்ரியோ, கெர்ரி வாஷிங்டன், சாமுவேல் எல். ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் திசம்பர் 25, 2012 அன்று வட அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.[5][6]
சாங்கோ அன்செயின்டு Django Unchained | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | குவெண்டின் டேரண்டினோ |
தயாரிப்பு |
|
கதை | குவெண்டின் டேரண்டினோ |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ராபர்ட் ரிச்சட்சன் |
படத்தொகுப்பு | ஃபிரெட் ரஸ்கின் |
கலையகம் | எ பேண்ட் அபார்ட் |
விநியோகம் | த வெயின்ஸ்டீன் கம்பனி |
வெளியீடு | திசம்பர் 25, 2012 |
ஓட்டம் | 165 நிமிடங்கள்[1][2][3] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $100 மில்லியன்[4] |
மொத்த வருவாய் | $422,805,434[4] |
இத்திரப்படம் மிகுந்த வரவேற்பினைப் பெற்றது. மேலும் ஐந்து அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கிறிஸ்டாஃப் வால்ட்ஸ் தன் நடிப்பிற்காக பல விருதுகளைப் பெற்றார், சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது குறிப்பிடத்தக்கது.[7] டேரண்டினோ சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருதினை வென்றார். இதே பகுப்பில் இது அவரது இரண்டாம் அகாதமி விருதாகும். முதல் அகாதமி விருது பல்ப் ஃபிக்சன்திரைப்பட திரை இயக்கத்திற்காக வாங்கினார். இத்திரைப்படம் $422 மில்லியன் வருவாயினை ஈட்டியது.
1850களில் கதை அமைந்துள்ளது. விடுதலையடைந்த அடிமை(பாக்ஸ்) தன் மனைவியையினை அடிமையாளனிடமிருந்து மீட்க வால்ட்சுடன் சேர்ந்து போராடுகிறான்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "'Django Unchained' Slavery Depictions Not Nearly As Bad As Real History Says Quentin Tarantino". Huffingtonpost.com. பார்க்கப்பட்ட நாள் 2012-12-11.
- ↑ "'Django Unchained' Is Officially 2 Hours & 45 Minutes; Quentin Explains Why Frank Ocean's Song Doesn't Make The Cut | The Playlist". Blogs.indiewire.com. Archived from the original on 2013-12-06. பார்க்கப்பட்ட நாள் 2012-12-11.
- ↑ "DJANGO UNCHAINED (18)". British Board of Film Classification. திசம்பர் 17, 2012. Archived from the original on 2012-12-31. பார்க்கப்பட்ட நாள் 2012-12-17.
- ↑ 4.0 4.1 "Django Unchained (2012) – Box Office". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் சனவரி 25, 2013.
- ↑ Raup, Jordan (சூன் 14, 2011). "Quentin Tarantino's 'Django Unchained' Sets 2012 Release Date". TheFilmStage.com. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 2, 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Brevet, Brad (சூன் 14, 2011). "Tarantino's 'Django Unchained' Set for Christmas Day 2012 Release". RopeofSilicon.com. Rope of Silicon LLC. Archived from the original on 2012-02-15. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 2, 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ ""Christoph Waltz Wins The Academy Award For Best Actor In A Supporting Role", Stories99, 25 February 2013". Archived from the original on 10 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 4 ஜூன் 2013.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)