சாந்தி பிரசாத் பட்
சாந்தி பிரசாத் பட் (Chandi Prasad Bhatt) (பிறப்பு: 23 சூன் 1934) 2013ல் காந்தி அமைதிப் பரிசு பெற்ற காந்தியவாதியும்[1][2], சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளரும் ஆவர்.[1][3] இவர் இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலம், சமோலி மாவட்டம், கோபேஷ்வர் எனுமிடத்தில் 1934ல் பிறந்தவர். இவர் சுற்றுச்சூழலியல் விழிப்புணர்வுக்காக சிப்கோ இயக்கம் நடத்தினார்.[4]இவர் 1982ல் சமூக ஆர்வலருக்கான ரமோன் மக்சேசே விருது பெற்றவர்.[5] 2005ல் இவருக்கு சமூக சேவைக்காக பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[6]
சாந்தி பிரசாத் பட் | |
---|---|
பிறப்பு | 23 சூன் 1934 கோபேஷ்வர், சமோலி மாவட்டம், உத்தராகண்டம், இந்தியா |
பணி | சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் சமூக ஆர்வலர் |
செயற்பாட்டுக் காலம் | 1960–தற்போது வரை |
பெற்றோர் | கங்கா ராம் பட் (தந்தை), மகேஷ் தேவி (தாய்) |
விருதுகள் | காந்தி அமைதிப் பரிசு (2013) பத்ம பூசண் (2005) ரமோன் மக்சேசே விருது (1982) |
வெளியீடுகள்
தொகுஇவர் இந்தி மொழி மற்றும் ஆங்கிலத்தில் எழுதிய சில நூல்கள்:
- Gudgudi ek samajik karyakarta ki jeewangatha :[1]
- Parvat Parvat, Basti Basti — Publisher NBT India
- Pratikar Ke Ankur (Hindi)
- Adhure Gyan Aur Kalpanik Vishwas Par Himalaya Se Chherkhani Ghatak (Hindi)
- Future of Large Projects in the Himalaya
- Eco-system of Central Himalaya
- Chipko Experience
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Untitled Page".
- ↑ "President presents Gandhi Peace Prize to Chandi Prasad Bhatt". 15 July 2014.
- ↑ "The President of India".
- ↑ We The People: Chandi Prasad Bhatt, The Chipko Movement Torchbearer
- ↑ BIOGRAPHY of Chandi Prasad Bhatt பரணிடப்பட்டது 5 சனவரி 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Padma Awards 2005
வெளி இணைப்புகள்
தொகு- "A Gandhian in Garhwal" by Ramachandra Guha, The Hindu, 2 June 2002
- Hug the Trees! by Mark Shepard
- Citation for the 1982 Ramon Magsaysay Award for Community Leadership and response
- Website of the Nanda Devi Campaign, the successor to the Chipko Movement
- The Chipko Movement பரணிடப்பட்டது 2010-10-21 at the வந்தவழி இயந்திரம்