சான்டியாகோ கசோர்லா

சான்டியாகோ கசோர்லா (Santiago Cazorla, எசுப்பானிய ஒலிப்பு: [ˈsanti kaˈθorla ɣonˈθaleθ]; பிறப்பு திசம்பர் 13, 1984) என்பவர் எசுப்பானிய நாட்டைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்து வீரராவார். தற்போது இங்கிலாந்து பிரீமியர் லீக் அணியான ஆர்சனலிலும் எசுப்பானியா தேசிய காற்பந்து அணியிலும் ஆடிவருகிறார். இவர் ஒரு திறம்மிக்க தாக்கும் நடுக்கள வீரர் ஆவார்; இவர் தனது இரு கால்களினாலும் கால்பந்தினைக் கட்டுப்படுத்துவதில் தேர்ந்தவர் ஆவார்.[2][3] 2013-ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த 10-வது கால்பந்து ஆட்டக்காரராகப் புளூம்பெர்க் இதழில் வரிசைப்படுத்தப்பட்டார்.[4]

சான்டியாகோ கசோர்லா

2012-ஆம் ஆண்டில் ஆர்சனல் அணிக்காக கசோர்லா ஆடும்போது
சுய தகவல்கள்
முழுப் பெயர்சான்டியாகோ கசோர்லா கொன்சாலேசு
பிறந்த நாள்13 திசம்பர் 1984 (1984-12-13) (அகவை 39)
பிறந்த இடம்லானெரா, எசுப்பானியா
உயரம்1.68 m (5 அடி 6 அங்) (5 அடி 6 அங்)[1]
ஆடும் நிலை(கள்)நடுக்கள வீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
ஆர்சனல்
எண்19
இளநிலை வாழ்வழி
1992–1996கோவடோங்கா
1996–2003ரியல் ஒவியேடோ
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2003–2004விய்யாரியல் "பி" அணி40(4)
2003–2006விய்யாரியல்54(2)
2006–2007ரெக்ரியேட்டிவோ34(7)
2007–2011விய்யாரியல்127(23)
2011–2012மலாகா38(9)
2012–ஆர்சனல்121(23)
பன்னாட்டு வாழ்வழி
2004–2006எசுப்பானிய 21 வயதுக்குட்பட்டோருக்கான அணி7(0)
2008–ஸ்பெயின்77(14)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 21:08, 15 May 2015 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 21:28, 13 November 2015 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

எசுப்பானிய தேசிய அணியில் 75 முறை ஆடியுள்ள இவர் யூரோ 2008 மற்றும் யூரோ 2012 போட்டித் தொடர்களில் பங்கெடுத்துள்ளார்; அவ்விரு கோப்பைகளையும் எசுப்பானிய அணி வென்றது. மேலும் எசுப்பானிய 2014 உலகக்கோப்பை காற்பந்து அணியிலும் இடம் பெற்றார்.

உசாத்துணைகள்

தொகு
  1. "Santi Cazorla". UEFA.com. http://www.uefa.com/uefachampionsleague/season=2014/clubs/player=72644/index.html. பார்த்த நாள்: 22 August 2013. 
  2. La chispa de 'Paquirrín' (The pizazz of 'Paquirrín'); El País (எசுப்பானியம்)
  3. "Santi Cazorla". FIFA.com. Archived from the original on 27 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 18 May 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  4. "Messi and Ronaldo joined by Ribery in top three of new list of Europe's top 50 stars". Sky Sports. 12 June 2013. http://www1.skysports.com/football/news/11667/8772182/Messi-and-Ronaldo-joined-by-Ribery-in-top-three-of-new-list-of-Europe-s-top-50-stars. பார்த்த நாள்: 14 June 2013. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்டியாகோ_கசோர்லா&oldid=3553624" இலிருந்து மீள்விக்கப்பட்டது