சான் பெர்னான்டோ, திரினிடாட்டும் தொபாகோவும்

சான் பெர்னான்டோ, அல்லது அலுவல்முறையாக சான் பெர்னான்டோ நகரம், திரினிடாட்டும் தொபாகோவும் நாட்டின் அதிக மக்கட்டொகை கொண்ட நகரம் ஆகும். இது சகுவானாசுக்கு அடுத்து இரண்டாவது அதிக மக்கட்டொகை கொண்ட மாநகர சபையாகும். உள்ளூர் மக்களால் சாண்டோ என அழைக்கப்படும் இந்நகரின் பரப்பளவு 19 km2 ஆகும். இது டிரினிடாட் தீவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரின் எல்லைகளாக வடக்கில் குவாரக்காரா ஆறும், தெற்கில் ஒரோப்பௌச்சி ஆறும், கிழக்கில் சேர் சொலமன் ஓச்சி நெடுஞ்சாலையும், மேற்கில் பாரியா முனையும் அமைந்துள்ளன. இது 18 நவம்பர் 1988இல் நகரமாகத் தரமுயர்த்தப்பட்டது. பியரி முனையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், இரும்பு, உருக்கு, அலுமினியத் தொழிற்சாலகளுக்கு அருகிலிருப்பதால் இது நாட்டின் கைத்தொழில் தலைநகரம் என அழைக்கப்படுகிறது.

சான் பெர்னான்டோ
சான் பெர்னான்டோ நகரம்
சான் பெர்னான்டோவில் உள்ள சுதந்திரச் சாலை
சான் பெர்னான்டோவில் உள்ள சுதந்திரச் சாலை
குறிக்கோளுரை: Sanitas Fortis
ஒரு நல்ல சூழலில் நாம் வலிமையைக் காண்போம்.
சான் பெர்னான்டோ is located in Trinidad and Tobago
சான் பெர்னான்டோ
சான் பெர்னான்டோ
சான் பெர்னான்டோ is located in Caribbean
சான் பெர்னான்டோ
சான் பெர்னான்டோ
சான் பெர்னான்டோ (Caribbean)
சான் பெர்னான்டோ is located in வட அமெரிக்கா
சான் பெர்னான்டோ
சான் பெர்னான்டோ
சான் பெர்னான்டோ (வட அமெரிக்கா)
ஆள்கூறுகள்: 10°17′N 61°28′W / 10.283°N 61.467°W / 10.283; -61.467
நாடு டிரினிடாட் மற்றும் டொபாகோ
பிராந்தியம்சான் பெர்னான்டோ நகரம்
குடியேற்றம்1595
பரோ19 ஆகத்து 1853
நகரம்18 நவம்பர் 1988
பெயர்ச்சூட்டுகாசைலின் புனித பெர்டினாந்து III
அரசு
 • நிர்வாகம்சான் பெர்னான்டோ நகரசபை
 • மேயர்ரொபேட் பரிஸ்
நகரசபை இருக்கைகள்9 தேர்தல் மாவட்டங்கள்
நாடாளுமன்ற இருக்கைகள்2/41
பரப்பளவு
 • நகரம்19 km2 (7 sq mi)
ஏற்றம்1 m (3 ft)
மக்கள்தொகை
 (2011)
 • நகரம்48,838
 • தரவரிசை2ஆவது
 • அடர்த்தி2,570/km2 (6,700/sq mi)
 • நகர்ப்புறம்
82,997
நேர வலயம்ஒசநே-4 (AST)
அஞ்சல் குறியீடு
60xxxx, 61xxxx, 65xxxx[2]
Area codeபிராந்தியக் குறியீடு 868
ஐஎசுஓ 3166 குறியீடுTT-SFO
தொலைபேசிக் குறியீடு652, 653, 657, 658, 697, 831

மேற்கோள்கள்

தொகு
  1. "Elevation of San Fernando,Trinidad and Tobago Elevation Map, Topo, Contour". floodmap.net. பார்க்கப்பட்ட நாள் 5 April 2016.
  2. "List of Postal Districts". TTPOST. 29 July 2018. பார்க்கப்பட்ட நாள் 29 July 2018.