சாபுவா, இந்திய மாநிலமான அசாமின் டிப்ருகட் மாவட்டத்தில் உள்ள நகரம். இது தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. திப்ருகர், தின்சுகியா ஆகிய நகரங்கள் சுமார் 30, 20 கிமீ தொலைவில் உள்ளன.

சாபுவா
চাবুৱা
Chabua
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்திப்ருகர் மாவட்டம்
அரசு
 • நிர்வாகம்சாபுவா நகராட்சி மன்றம்
ஏற்றம்
106 m (348 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்77,230
மொழிகள்
 • அலுவல்அசாமிய மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

மக்கள் தொகை

தொகு

2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 77,230 மக்கள் வசிக்கின்றனர்.[1]

அரசியல்

தொகு

இந்த நகரம் சாபுவா வட்டத்துக்கு உட்பட்டது. இந்த நகரம் சாபுவா சட்டமன்றத் தொகுதிக்கும், லக்கிம்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

போக்குவரத்து

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  2. "List of Parliamentary & Assembly Constituencies" (PDF). Assam. Election Commission of India. Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாபுவா&oldid=3575230" இலிருந்து மீள்விக்கப்பட்டது