சாம்பல் தலைக் கதிர்க்குருவி

சாம்பல் தலைக் கதிர்க்குருவி
Brown prinia
Illustration by Joseph Smit (1878)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிசுடிகோலிடே[2]
பேரினம்:
பிரினியா
இனம்:
பி. சினிரோகாபிலா
இருசொற் பெயரீடு
பிரினியா சினிரோகாபிலா
மூரே, 1854

சாம்பல்- தலை கதிர்க்குருவி (Grey-crowned prinia)(பிரினியா சினிரோகாபிலா) என்பது சிசுடிகோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது பூட்டான், வட இந்தியா மற்றும் நேபாளத்தில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான புதர் நிலம், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் தாழ் நிலப் புல்வெளி, மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல பருவகால ஈரமான அல்லது வெள்ளம் நிறைந்த தாழ் நிலப் புல்வெளி மற்றும் விளை நிலங்கள் ஆகும். இது வாழிட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

சாம்பல் தலை கதிர்க்குருவி 11 செ.மீ நீளமும் 6 முதல் 8·5 கிராம் எடை வரை வளரக்கூடியது. சிறிய மற்றும் மெலிதான அலகுகளைக் கொண்ட சிறிய, நேர்த்தியான விகிதாச்சார மற்றும் ஒப்பீட்டளவில் குறுகிய வால் கொண்டது இந்த கதிர்க்குருவி.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Prinia cinereocapilla". IUCN Red List of Threatened Species 2016: e.T22713578A94380640. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22713578A94380640.en. https://www.iucnredlist.org/species/22713578/94380640. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Alström, P; Ericson, PG; Olsson, U; Sundberg, P; Per G.P. Ericson, Urban Olsson & Per Sundberg (Feb 2006). "Phylogeny and classiWcation of the avian superfamily Sylvioidea". Molecular Phylogenetics and Evolution 38 (2): 381–397. doi:10.1016/j.ympev.2005.05.015. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:16054402.