சாம்பல் தலை அட்டிலா

சாம்பல் தலை அட்டிலா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
தைரானிடே
பேரினம்:
அட்டிலா
இனம்:
அ. ரூபசு
இருசொற் பெயரீடு
அட்டிலா ரூபசு

சாம்பல் தலை அட்டிலா (அட்டிலா ரூபசு) என்பது தைரானிடே பறவை குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது பிரேசிலில் காணப்படும் அகணிய உயிரி.

சாம்பல் தலை அட்டிலா பிரேசிலின் தென்கிழக்கு அத்திலாந்திக் கடற்பகுதியில் கடலோரப் பகுதியில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. {{{assessors}}} (2004). Acrocephalus aedon. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 12 May 2006.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_தலை_அட்டிலா&oldid=3445943" இலிருந்து மீள்விக்கப்பட்டது