சாம்பல் தலை சிலம்பன்

ஒரு பறவையினம்
சாம்பல் தலை சிலம்பன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
திம்மாலிடே
பேரினம்:
சயனோடெர்மா
இனம்:
ச. பைகோலர்
இருசொற் பெயரீடு
சயனோடெர்மா பைகோலர்
(பிளைத், 1865)

சாம்பல் தலை சிலம்பன் (Grey-hooded babbler)(சயனோடெர்மா பைகோலர் ) என்பது திமாலிடே குடும்பத்தில் உள்ள ஒரு சிலம்பன் சிற்றினப் பறவையாகும். இது போர்னியோ மற்றும் பாங்காய் தீவில் காணப்படுகிறது. சாம்பல்-தலை சிலம்பன் முன்பு கசுகொட்டை-சிறகுகள் கொண்ட சிலம்பனின் (சயனோடெர்மா எரித்ரோப்டெரம்) துணையினமாகக் கருதப்பட்டது.[2] இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 BirdLife International (2016). "Cyanoderma bicolor". IUCN Red List of Threatened Species 2016: e.T103895765A104342991. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103895765A104342991.en. https://www.iucnredlist.org/species/103895765/104342991. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_தலை_சிலம்பன்&oldid=3446059" இலிருந்து மீள்விக்கப்பட்டது