சாம்பல் புதர்சிட்டு
சாம்பல் புதர்சிட்டு | |
---|---|
குலு மணாலியில் ஆண் பறவை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சாக்சிகோலா
|
இனம்: | சா. பெரியசு
|
இருசொற் பெயரீடு | |
சாக்சிகோலா பெரியசு கிரே, & கிரே, 1847[2] |
சாம்பல் புதர்சிட்டு (சாக்சிகோலா பெரியசு) என்பது முயூசிகாபிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை குருவிச் சிற்றினமாகும். இது இமயமலை, தெற்கு சீனா, தைவான், நேபாளம் மற்றும் தென்கிழக்காசியாவின் பிரதான நிலப்பகுதிகளில் காணப்படுகிறது.[1]
இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
படங்கள்
தொகு-
8,000 அடி உயரத்தில் குஞ்சுகளுக்கான தீவனத்துடன் சாம்பல் புதர்சிட்டு (ஆண்), குலு - இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தின் மணாலி மாவட்டம்
-
இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தின் மணாலி மாவட்டம், ஆண் சாம்பல் புதர்சிட்டு
-
8,000 அடி உயரத்தில் குஞ்சுகளுக்கான தீவனத்துடன் சாம்பல் புதர்சிட்டு (பெண்), குலு - இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தின் மணாலி மாவட்டம்
-
சாட்டல் இந்தியாவில் ஆண் சாம்பல் புதர்சிட்டு
-
நேபாளத்தின் நாகர்கோட்டில்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 BirdLife International (2017). "Saxicola ferreus". IUCN Red List of Threatened Species 2017: e.T22710218A111062495. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22710218A111062495.en. https://www.iucnredlist.org/species/22710218/111062495.
- ↑ "Saxicola ferreus J. E. Gray & G. R. Gray, 1847". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 11 June 2018.