சாம்லாங் இமயமலையில் உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இதன் சிகரம் நேபாளம் நாட்டின் மகாலங்கூர் இமால்ன் தென் பகுதியில் அமைந்துள்ளது. இதன் சிகரம் மக்காலு அருகே அமைந்துள்ளது. சாம்லாங்கின் உயரம் 7,319 மீட்டர்கள் (24,012 அடி) ஆகும்.

சாம்லாங்
இடது புறத்தில் இருந்து வலது புறம் வரையில் சிகரங்கள்: எவரெசுட்டு சிகரம் and இலோட்ஃசே மலை, மற்றும் மக்காலு, சாம்லாங் வலது பக்கத்தில்.
உயர்ந்த புள்ளி
உயரம்7,319 m (24,012 அடி)[1]
புடைப்பு1,193 m (3,914 அடி)[1]
ஆள்கூறு27°46′32″N 86°58′47″E / 27.77556°N 86.97972°E / 27.77556; 86.97972[2]
புவியியல்
சாம்லாங் is located in நேபாளம்
சாம்லாங்
சாம்லாங்
Location in Nepal
அமைவிடம்நேபாளம்
மூலத் தொடர்இமயமலை
ஏறுதல்
முதல் மலையேற்றம்31 மே 1962[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Chamlang, Nepal" Peakbagger.com. Retrieved 2012-01-08.
  2. "Chamlang" Peakware.com. Retrieved 2012-01-08.
  3. http://publications.americanalpineclub.org/articles/12196351802/Asia-Nepal-Chamlang
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்லாங்&oldid=2608512" இலிருந்து மீள்விக்கப்பட்டது