சாய்ஹா, இந்திய மாநிலமான மிசோரத்தின் சாய்ஹா மாவட்டத்தில் உள்ளது. இது மாரா தன்னாட்சி மாவட்டக் குழுவின் தலைநகரமாகும்.

சாய்ஹா
Siaha
Saiha
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்மிசோரம்
மாவட்டம்சாய்ஹா மாவட்டம்
ஏற்றம்729 m (2,392 ft)
மக்கள்தொகை (2014)[1]
 • மொத்தம்25,110
நேர வலயம்IST (ஒசநே+5:30)

அரசியல்தொகு

இந்த நகரம் சாய்ஹா சட்டமன்றத் தொகுதிக்கும், மிசோரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

மக்கள்தொகு

2014 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இங்கு 25,110 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 79% மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். மிசோரத்தின் 2008ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், இங்கு 29,275 மக்கள் வசிக்கின்றனர்.

போக்குவரத்துதொகு

இங்கிருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள அய்சால் நகரத்தை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றடையலாம்.

சான்றுகள்தொகு

  1. "Census of India Search details". censusindia.gov.in. பார்த்த நாள் 10 May 2015.

இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்ஹா&oldid=3084038" இருந்து மீள்விக்கப்பட்டது