சாரா-ஜேன் டயஸ்

இந்திய நடிகை

சாரா-ஜேன் டயஸ் ஓர் இந்திய நடிகையும், தொகுப்பாளனியும் ஆவார். இவர் 2007ல் மிஸ் இந்தியா அழகிப் பட்டம் பெற்றவர் [3] மற்றும் சேனல் வி தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக (VJ) உள்ளார்.[4]

சாரா-ஜேன் டயஸ்
பிறப்பு3 திசம்பர் 1982 (1982-12-03) (அகவை 41)
மஸ்கத், ஓமன்
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்கிக்கி, கூஸ்சி
பணிநடிகை
வடிவழகுவியல் தகவல்
உயரம்5 அடி 9 அங் (1.75 m)[1]
முடியின் நிறம்கருப்பு
வலைத்தளம்
www.sarahjanedi-.net

திரைப்பட பட்டியல்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2010 தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்) பிரியா தமிழ்
2011 கேம் மேa இந்தி
2011 பஞ்சா சந்தியா தெலுங்கு
2012 கியா சூப்பர் கூல் ஹாய் ஹம் அனு ஹிந்தி
2013 ஓ தேரி ஹிந்தி டிபிஆர்
2014 ஹாப்பி நியூ இயர் ஹிந்தி படபிடிப்பில்
2014 ஆங்கிரி இந்தியன் காட்டஸ் ஆங்கிலம் டிபிஆர்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

தொகு
  1. "Stats at Femina Miss இந்தியா site". The Times Of இந்தியா. http://feminamissஇந்தியா.இந்தியாtimes.com/articleshow/1584986.cms. பார்த்த நாள்: 2007-04-09. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; feminamissஇந்தியா_stats என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. "The New Femina Miss இந்தியா url=http://www.timesnow.tv/The_New_Femina_Miss_இந்தியா/articleshow/1872670.cms". பார்க்கப்பட்ட நாள் 2007-04-09. {{cite web}}: Missing pipe in: |title= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Profile at Femina Miss இந்தியா website". The Times Of இந்தியா. http://feminamissஇந்தியா.இந்தியாtimes.com/slideshow/1793581.cms. பார்த்த நாள்: 2007-04-09. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா-ஜேன்_டயஸ்&oldid=3944415" இலிருந்து மீள்விக்கப்பட்டது