சாருலதா

இந்திய நடிகை

சாருலதா (Charulatha) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். [1] இவர் முதன்மையாக கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார்.

சாருலதா
பிறப்பு27 ஏப்ரல்
பஞ்சாப் (இந்தியா)
பணிநடிகர், வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
1997–தற்போது வரை

வாழ்கை குறிப்பு தொகு

சாருலதா பஞ்சாபில் பிறந்து கேரளத்தில் வளர்ந்தார். [2] இவரது இயற் பெயர் சோனியா; கன்னட திரையுலகில் நுழைந்த பிறகு சாருலதா என்ற திரைப் பெயரை இவர் ஏற்றுக்கொண்டார். இவர் ஒரு வடிவழகியாக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.

திரைப்படவியல் தொகு

படம் ஆண்டு மொழி பாத்திரம் இயக்குநர்
ஓ மல்லிகே 1997 கன்னடம் மல்லலிகே (லட்சுமி) வி. மனோகர்
ஜோடி ஹக்கி 1997 கன்னடம் லாலி டி. இராஜேந்திரபாபு
அந்தரகர்மி 1998 கன்னடம்
சிம்ம குறி 1998 கன்னடம்
மாத்தின மல்லா 1998 கன்னடம் யோஜேஷ் உன்சூர்
சுவி சுவலாலி 1998 கன்னடம் கஸ்தூரி
ஜெய்தேவ் 1998 கன்னடம் பவித்ரா "பவி" எச் .வாசு
ஹப்பா 1999 கன்னடம் சாவித்திரி டி. இராஜேந்திரபாபு
அண்டர்வோர்ல்ட் 1999 கன்னடம்
இருதயாஞ்சலி 1999 கன்னடம்
இது எந்தா பிரேமவே 1999 கன்னடம்
மிஸ்டர். எக்ஸ் 1999 கன்னடம் இராஜசேகர்
ஏ.கே.47 1999 கன்னடம் ராமின் சகோதரி (பூஜா) ஓம் பிரகாஷ் ராவ்
டுவி டுவி டுவி 1999 கன்னடம் சிங்கீதம் சீனிவாசராவ்
ஆசா நன்ன மதுவே அந்தே 1999 கன்னடம்
பூட்னிக் 1999 கன்னடம்
மதுவே 1997 கன்னடம் உமாகாந்த் வி
நாகதேவதே 2000 கன்னடம்
பூமி 2000 கன்னடம்
நீ நன்ன ஜீவா 2000 கன்னடம்
மிஞ்சு 2000 கன்னடம்
நக்சலைட் 2000 கன்னடம்
மழனூலகனவு 2000 மலையாளம் வர்சா மேனன் நந்தகுமார் கவில்
முத்தம் 2002 தமிழ் பிந்து எஸ். ஏ. சந்திரசேகர்
ஜூனியர் சீனியர் 2002 தமிழ் வர்சா ஜே. சுரேஷ்
சேனா 2002 தமிழ் ஜானு சுஜித்
நீலாம்பரி 2004 தெலுங்கு நீலாம்பரி
பொம்மண்ணா பிரதர்ஸ் சந்தனா சிஸ்டர்ஸ் 2008 தெலுங்கு மணி சந்தனா சீனிவாச ரெட்டி
பல்லவி இல்லத சரணா 2008 கன்னடம் சிவா பிரபு
தம்பளி 2009 கன்னடம் என். லோகி
எங்க ராசி நல்ல ராசி 2009 தமிழ் அய்ஸ்வர்யா / மாலதி ரவி-ராஜா
ஜன்மஸ்தானம் 2014 தெலுங்கு
எல்லாம் சிட்டனட்டி இஸ்டம் போல் 2015 மலையாளம் மஞ்சு ஹரிதாஸ்
மகாவீரா மச்சிதேவா 2016 கன்னடம்
அப்புறம் பெங்கல் இப்புறம் திருவிதாங்கூர் 2016 மலையாளம் தேவயாணி சின்னன் பலசரே
சக்கரவர்த்தி 2017 கன்னடம் பாவனா (குமாரின் மனைவி) சிந்தன் ஏ. வி

குறிப்புகள் தொகு

 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாருலதா&oldid=3180249" இலிருந்து மீள்விக்கப்பட்டது