சார்ல்சு கிளவர்-பிரவுண்

சார்ல்சு கிளவர்-பிரவுண் (Charles Clover-Brown, பிறப்பு: செப்டம்பர் 18 1907, இறப்பு: அக்டோபர் 6 1982), இங்கிலாந்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இலங்கை துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1930/31-1935/36 பருவ ஆண்டுகளில், இலங்கை விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

சாள்ஸ் கிளவர் - பிரவுன்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சாள்ஸ் கிளவர் - பிரவுன்ஸ்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல்
ஆட்டங்கள் 2
ஓட்டங்கள் 144
மட்டையாட்ட சராசரி 48.00
100கள்/50கள் 1/–
அதியுயர் ஓட்டம் 100*
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
–/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, மே 25 2011

மூலம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்ல்சு_கிளவர்-பிரவுண்&oldid=2708164" இலிருந்து மீள்விக்கப்பட்டது