சாலைஅகரம்
சாலைஅகரம் (Salaiagaram) இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்றான தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூர் ஒன்றியத்தில் உள்ள சாலைஅகரம் ஊராட்சியிலுள்ள ஒரு சிற்றூர் ஆகும்[4]. இவ்வூர் விழுப்புரம்-பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. சாலைக்கு வெகு அருகிலேயே இக்கிராமம் அமைந்திருப்பதால்தான் சாலைஅகரம் என்று அழைக்கப்படுகிறது. அருகில் உள்ள தேவநாதசாமி நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளும் சாலைஅகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளே ஆகும்.
சாலைஅகரம் | |
— சிற்றூர் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விழுப்புரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | சி. பழனி, இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கல்வி
தொகுஇக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியொன்று அமைந்துள்ளது.
கோயில்கள்
தொகுசாலைஅகரத்தில் கெங்கையம்மன் கோவில், பிள்ளையார் கோவில், முருகன் கோவில், காளியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறும். காளியம்மன் கோவில் அருகில் மிகப்பெரிய குளம் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-10-20.