சிக்கதாரணஅள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

சிக்கமாரண்டஅள்ளி (Chikkamarandhahalli), என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643234.[1] இந்த ஊரானது ஜெர்தாவ் ஊராட்சிக்கு உட்பட்டது.

சிக்கமாரண்டஅள்ளி
சிக்கமாரண்டஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636 808

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையில் இருந்து 294 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]

மேற்கோள்

தொகு
  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Chikkarthanahalli Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கதாரணஅள்ளி&oldid=3656690" இலிருந்து மீள்விக்கப்பட்டது