சிக்கபள்ளாபூர் மாவட்டம்

கர்நாடகத்தில் உள்ள மாவட்டம்
(சிக்கபல்லபுரா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிக்கபல்லப்பூர் மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாவட்டமாகும்.[1] இது கோலார் மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் சிக்கபள்ளாப்பூர் நகரம் ஆகும். புகழ்பெற்ற பழங்காலத்துக் கோயில்கள் பல இம்மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் அமைந்துள்ளன.

சிக்கபல்லப்பூர் மாவட்டம்
சிக்கப்பல்லப்பூர்
மாவட்டம்
நந்தி மலையில் உள்ள கோயில்கள்
நந்தி மலையில் உள்ள கோயில்கள்
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்சிக்கபல்லப்பூர் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்4,244 km2 (1,639 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்12,55,104
 • அடர்த்தி300/km2 (770/sq mi)
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30
அஞ்சல் சுட்டு எண்
562 101
தொலைபேசி குறியீடு08156
வாகனப் பதிவுKA-40
இணையதளம்https://chikkaballapur.nic.in/en/

மாவட்ட நிர்வாகம்

தொகு

4244 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் 6 வருவாய் வட்டங்களும், 157 கிராம ஊராட்சிகளும், 6 நகராட்சிகளும், 1515 கிராமங்களும் கொண்டது.[2]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,255,104 ஆகும். அதில் 636,437 ஆண்கள் மற்றும்618,667 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 972 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 69.76% ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 87.65 % , இசுலாமியர் 11.78 % , கிறித்தவர்கள் 0.37 % மற்றும் பிறர் 0.21% ஆக உள்ளனர்.[3]

படக் காட்சியகம்

தொகு

போக்குவரத்து

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-29.
  2. [ https://chikkaballapur.nic.in/en/demography/ Chikkaballapur District Profile]
  3. Chikkaballapura (Chikkaballapur) District - Population 2011

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bhoganandishwara Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.