சிக்களூர்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
சிக்களூர் (Sikkalur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது பெரியபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
சிக்களூர் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636 906 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 450 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°05'00.2"N 78°42'36.9"E[2]
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 704 குடும்பங்களும் 3,026 மக்களும் வசிக்கின்றனர். இதில் 1,573 ஆண்களும் 1,453 பெண்களும் அடங்குவர்.[3]
மேற்கோள்
தொகு- ↑ "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B005%2700.2%22N+78%C2%B042%2736.9%22E/@12.0833922,78.7080603,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.083387!4d78.710249
- ↑ "Sikkalur Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-21.