சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம்
சுகாதார அமைச்சகம் சிங்கப்பூர் அரசின்கீழ் இயங்கும் அமைச்சு ஆகும். இது சிங்கப்பூர் வாழ் மக்களின் நலன் தொடர்பாக தகவல் வழங்கல், கல்வி புகட்டல் ஆகிய பணிகளைச் செய்கிறது. இதன்கீழ் பல்வேறு கிளை அலுவலகங்கள் இயங்குகின்றன,
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1965 |
ஆட்சி எல்லை | சிங்கப்பூர் அரசு |
தலைமையகம் | காலேஜ் ஆப் மெடிசின் பில்டிங், 16 காலேஜ் ரோட், சிங்கப்பூர் 169854 |
பணியாட்கள் | 506 (2010)[1] |
ஆண்டு நிதி | 4.18 பில்லியன் (est) SGD (2010)[1] |
அமைச்சர் |
|
வலைத்தளம் | www |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Head O: Ministry of Health" (PDF). Budget 2010: Revenue and Expenditure Estimates. Ministry of Finance. 2010-02. Archived from the original (PDF) on 2011-07-16. பார்க்கப்பட்ட நாள் 2010-09-14.
{{cite web}}
: Check date values in:|date=
(help)
வெளியிணைப்புகள்
தொகு(ஆங்கிலத்தில்)
- அதிகாரப்பூர்வ இணையதளம் (ஆங்கிலத்தி;)
- Singapore Government Directory Interactive — Ministry of Health பரணிடப்பட்டது 2007-04-18 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலத்தில்)